பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ். newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம். அதற்கான வழி இதோ. முதலில் Dashboard>> Design >> Edit HTML சென்று Expand Widget
Templates என்பதற்கு முன் உள்ள
கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். பிறகு
Next Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
Templates என்பதற்கு முன் உள்ள
கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். பிறகு
Next Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:newerPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.
<img alt='Next' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFhmkBDKJZbTyNHwaVf0l2IVm7YTNUn5y8zU-_ndhlfNp_VpxBfDui1Y0g5F4gNlF63FGh7idvJvXiRRDDtR1BOdWx_iMBM69qn9vSOoHyx5ofBrVoXjFOtClkUxR4gKLfGiopOBitoEc/?imgmax=800' title='Next'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
Previous Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:olderPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
<img alt='previous' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUz1k4cPayOtrtxmhG0jwKWoZObYitCWYNvpio1MpB9DHqmbbPIWmUcnRvmCjK-2RQBZejLzagXjQCfX_HG14nUgAmPCQFvGoQm8_zr5LbqJY5uTVhZ48-JLgXTbDDprmMHibX7cRJ-7c/?imgmax=800' title='previous'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
Home Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.
<data:homeMsg/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி....
<img alt='home' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLQyB5EhB7IyamDPbdXVSjR2ugoArzKHkdPDomOtc9D-ZZC-B8fKkDWx2kRJDFTRNDPwiyvlHd3CN5lT7MrOCFiZpgkqRZlr0OtK_JetYeXdMONG4mXO23GlBLKcLw-8LpjMh30oUZfvQ/?imgmax=800' title='home'/>
மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி....
1 கருத்து:
thanks your home post options never post, older post tips
by the by pudhutamil.blogspot.com
கருத்துரையிடுக