வியாழன், 30 ஜூன், 2011

பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள்

தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.
பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள் என்ன என்று அறிய ஆவலாக உள்ளீர்கள் என்று தெரிகிறது.   அதற்க்கான விடையை கீழே கொடுத்துள்ளேன் நீங்களும் கீழ்காணும் தவறுகளை செய்திருந்தால் உடனே திருத்திக் கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் வலைபதிவு பிரபலமாவதை யாராலும் தடுக்க முடியாது.


     1.  முதல் தவறாக நான் குறிப்பிடுவது.  வலைபதிவு அழகாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்க்காக, அட்டைபலகை அதாவது ( Template ) பின்னணி நிறத்தை கருப்பு கலரில் அல்லது பளிச்சிடும் கலரில் கொடுத்திருப்பார்கள்.  இதனால் பதிவை படிக்க வருபவர்களுக்கு நாம் எழுதி இருக்கும் எழுத்துக்கள் மற்றும் Template பின்னணியாலும் பதிவை படிப்பதற்கு சிரமமாக இருக்கும்.   இதனால் உங்கள் Template ஐ தேர்வுசெய்யும் போது கவனமாக தேர்ந்தெடுங்கள்.

     2.  இரண்டாவது தவறு பெரும்பாலும் புதிய பதிவர்கள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பிளாக்கர் பேஜில் லாகின் செய்தவுடன் Status பட்டனை அழுத்துவது.  Status பார்ப்பதில் தான் புதிய பதிவர்கள் அதிகம் செலவிடுகின்றார்கள்.  இதனால் தான் அவர்களால் அதிகமாக பதிவு எழுத முடிவதில்லை.

     3.  மூன்றாவது தவறு நமக்கு அதிக பின்னூட்டங்கள் வருகிறதா,  நமக்கு திரட்டிகளில் அதிக ஒட்டு விழுகிறதா என்றுதான் பார்க்கிறோம் ஆனால் திரட்டியில் நாம் மற்றவர்களுக்கு ஒட்டு போட்டால் தான் நமக்கு அவர்கள் ஒட்டு போட முன் வருவார்கள்.  அதே போல் பத்து பதிவிர்க்காவது சென்று பின்னூட்டமிட்டால் தான் உங்கள் பதிவிற்கு ஒரு  பின்னூட்டமாவது  கிடைக்கும்.

     4.  நான்காவது தவறு பின்னூட்டங்கள் தான் அதிகமாக வருகிறதே என்று விட்டுவிடக்கூடாது.  வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.  அதுதான் உங்கள் வலைதளத்திற்கு வாசகர்களை மீண்டும் மீண்டும் வரத்தூண்டும்.  பதில் அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை நன்றியாவது தெரிவியுங்கள்.

     5.  ஐந்தாவது தவறு பின்னூட்டங்களை தானாக வெளியாக விடுவது.  இது தான் பதிவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.  வரும் பின்னூட்டங்களை வலைதள உரிமையாளர் அதாவது நீங்கள் அனுமதித்த பிறகு வெளியாகின்றார்ப் போல் அமைத்துக் கொள்ளுங்கள்.  நன்றி...32 கருத்துகள்:

நாடோடி சொன்னது…

உங்கள் பிளாக் பயனுள்ளதாக உள்ளது . வாழ்த்துக்கள் . புதுமையான செய்திகளை பதிவிடும் எனது பிளாக் http://tamilamazingnews.blogspot.com

குணசேகரன்... சொன்னது…

புதியவர்களுக்கு இது நிச்சயம் உதவும்

தமிழ் மீரான் சொன்னது…

நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி

சு. ராபின்சன் சொன்னது…

@நாடோடிதங்கள் தளத்தை பார்த்தேன் மிகவும் அருமையாக வடிவமைத்து புதுமையான செய்திகளை எழுதியிருக்கிறீர்கள். தங்களின் கருத்துரைக்கு நன்றிகள்...

சு. ராபின்சன் சொன்னது…

@குணசேகரன்...தங்கள் வருகைக்கு நன்றி...

சு. ராபின்சன் சொன்னது…

@தமிழ் மீரான்தங்கள் வருகைக்கு நன்றி...

முத்துக்குமார் சொன்னது…

S. Ippothu thaan , en thavaru purigirathu.
Thanks a lot

சு. ராபின்சன் சொன்னது…

@முத்துக்குமார்தங்கள் வருகைக்கு நன்றிகள் முத்துக்குமார்...

விசரன் சொன்னது…

நல்ல அறிவுரை
நன்றி

சு. ராபின்சன் சொன்னது…

@விசரன்தங்கள் வருகைக்கு நன்றி விசரன்...

Peace view சொன்னது…

payanullathaka irunthathu ..nantri

சு. ராபின்சன் சொன்னது…

@Peace viewநன்றி...

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.

Riyaash சொன்னது…

நீங்கள் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு வீதம் சரி.

! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…

அன்பு நண்பரே , நான் பேஸ்புக்கில் மற்றும் கூகுள் + ல் இணைந்துள்ளேன். ஆனால் எனக்கு அதில் உள்ள ஆப்பரேடிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை, இதை பற்றி சொல்லித்தர தமிழில் வலை முகவரி உள்ளத, எனக்கு கொஞ்சம் உதவுங்களேன்......

! ஸ்பார்க் கார்த்தி @ சொன்னது…

நன்றி நண்பரே, உங்கள் வலை பதிவின் மூலம் பல விசயங்களை தெரிந்து கொண்டேன், தொடர்ந்து வருவேன்,

சு. ராபின்சன் சொன்னது…

@! ஸ்பார்க் கார்த்தி @தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பரே...

சு. ராபின்சன் சொன்னது…

@! ஸ்பார்க் கார்த்தி @

http://erodethangadurai.blogspot.com/2011/07/google_3686.html

http://jaffnapc.blogspot.com/2011/07/google.html

raja சொன்னது…

nandri nalla pathivu enakku migavum payanullathaga irundadu ............

சு. ராபின்சன் சொன்னது…

@rajathanks for your visit..

seyed mohamed salih சொன்னது…

வாழ்த்துக்கள்

சு. ராபின்சன் சொன்னது…

@seyed mohamed salihதங்கள் வருகைக்கு நன்றி.

Iniya Thozhi சொன்னது…

நன்றி.. உங்கள் பதிவுகள் புதியதாக ப்ளாக் தொடங்கிய எனக்கு பயனுள்ளதாக இருந்தது....

Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc; சொன்னது…

நன்றி.. உங்கள் பதிவுகள் புதியதாக ப்ளாக் தொடங்கிய எனக்கு பயனுள்ளதாக இருந்தது....இதை தொடர்ந்து பல மாறுதல்களை எனது ப்ளாக்கில் ஏற்படுத்தியுள்ளேன்.

ROBINSON சொன்னது…

நான் செய்யும் தவறுபளையும் கூறியுள்ளீர்கள்.நன்றி.

சு. ராபின்சன் சொன்னது…

@Rathnavelநன்றி

சு. ராபின்சன் சொன்னது…

@Riyaashநன்றி

சு. ராபின்சன் சொன்னது…

@Iniya Thozhiநன்றி.

சு. ராபின்சன் சொன்னது…

@Dr.S.இராஜேந்திரன்.B.V.Sc;தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்

சு. ராபின்சன் சொன்னது…

@ROBINSONதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

Media 1st Entertainment and News Network சொன்னது…

உங்கள் கருத்துக்கள் நூற்றுக்கு 100% சரி.
http://www.tamilnetwork.info/

srikumarandigitalstudio desaigandhi சொன்னது…

நன்றி நண்பரே, உங்கள் வலை பதிவின் மூலம் பல விசயங்களை தெரிந்து கொண்டேன், மிக்க நன்றி......

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...