ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

Firefox 'ல் ஒரு Download Manager.

நாம் இணையத்திலிருந்து ஏதாவது பெரிய அளவுள்ள டேட்டாவை தரவிறக்கம் செய்யும்பொழுது நமக்கு கண்டிப்பாக ஒரு தரவிறக்க மென்பொருள் தேவைபடுகிறது.  ஆனால் இனி நமது Firefox உலாவியிலேயே ஒரு தரவிறக்க மென்பொருளை
இணைத்தால் நாம் தனியாக எந்ததரவிறக்க மென்பொருளும் கணினியில் நிறுவ வேண்டாம். 
மேலே உள்ள படத்தில் உள்ளது போல உங்களது நெருப்பு நரி தரவிறக்க மென்பொருள் தோன்றும்.

நாம் தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போது கணினி தானாக நின்று போனாலோ வேறு சில காரணங்களால் நின்று போனாலோ விட்ட இடத்திலிருந்து தரவிறக்கத்தை தொடர முடியும்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள லின்க்கை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

                                                                        Download


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

Blogger பதிவுகளின் தலைப்பை Customize செய்வது எப்படி?

நாம் இணையத்திலிருந்து புதிதாக Template ஒன்றை Download செய்து உபயோகிக்கும் போது பதிவு தலைப்புகளின் அளவு  மிக பெரிதாகவோ அல்லது மிக சிறியதாகவோ அமைந்து நமக்கு உபயோகமில்லாதது போல் இருக்கலாம்.  அதற்க்கு காரணம் அவர்கள் Template உருவாக்கியது ஆங்கிலத்துக்குதான் அதனால் ஆங்கில தலைப்பை வைத்தால் சரியாக பொருந்திவிடும்.  அனால் தமிழ் பயன்படுத்தும் போது பெரிதாகத் தோன்றும் அதை நாமே சரி செய்ததுக் கொள்ளலாம்.  முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
.post h3 {
background:#9fddea;
border:1px inset #000000;
margin:.25em 0 0;
padding:0 5px 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}

பிறகு அதில் font-size:140% என்பதை உங்களுக்கு தேவையான அளவைக் கொடுங்கள்.

எடுத்துக்காட்டாக 140 'க்கு பதிலாக 100 என கொடுக்கலாம்.

 padding:0 5px 4px; என்பதை மாற்றுவதன் மூலம் இடைவெளிகளை குறைக்கலாம் அதிகரிக்கலாம்.

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
 

இப்போது உங்கள் பதிவுகளின் தலைப்பின் அளவு உங்களுக்கு ஏற்றார் போல மாறி இருக்கும்.

நன்றி...


சனி, 13 ஆகஸ்ட், 2011

Google Search Engine 'னில் தமிழில் Type செய்யலாம்.

நாம் தினமும் கூகிள் Search Engine உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுகிறோம்.  இது தமிழர்கள் செய்யும் மிக பெரிய தவறு தமிழ் தளங்களை நாமே ஒதுக்கி வைத்தால் யார் தான் தமிழ் தளங்களை படிப்பது நமக்காகதான் அவர்கள் நேரம் செலவழித்து எழுதுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் தொடர்ந்து தமிழில் தேடுவதால் தமிழில் எழுதுபவர்களுக்கும் ஆர்வம் உண்டாகும்.  இதனால் தமிழுக்கு Adsense விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

நாம் கூகுளில் தமிழில் தேடாததற்க்கு முக்கிய காரணம்.  நம்மால் கூகுளில் தமிழில் தட்டச்சு செய்ய முடியாது என்பதே.


அதற்க்கு ஒரு வசதி உள்ளது.  முதலில் கூகுளில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளது போல் தேடுதல் பெட்டியின் வலது பக்கத்தில் உள்ள தமிழ் Keyboard Click செய்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு  Popup Keyboard வரும்.  அதை மூடாமல் தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்யுங்கள்.  இப்போது நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.

நன்றி...

புதன், 10 ஆகஸ்ட், 2011

Blogger Slidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?

தெரியதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன். நாம் சென்ற பதிவில் "பிளாக்கின் பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி என்பதை பார்த்தோம்.  அதே போல் இந்த பதிவில் பிளாக்கர் slidbar 'ன் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி என்பதை
பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
]]></b:skin>

கண்டுபிடித்த கோடிங்கின் மேலே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.
.sidebar h2 {
background:url(YOUR IMAGE URL HERE);
background-repeat: no-repeat;
background-position:left center;
height:25px;
margin:0;
padding:10px 3px 0 30px;
line-height:1.5em;
text-transform:uppercase;
letter-spacing:.2em;

பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள பட YOUR IMAGE URL HERE 'ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த படத்தின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் Slidbar'ன் ஒவ்வொரு தலைப்பின் பக்கத்திலும் தேர்ந்தெடுத்த Icon வந்திருக்கம்.

நன்றி...

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

Blogger பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?

வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்களது வலைபதிவை அழகாக வைத்திருக்கவே விரும்புகின்றனர்.  அதற்காக நான் பயன்படுத்தி என்னக்கு பிடித்த பதிவுகளை உங்களுக்கு எழுத்துகிறேன்.  அதில் ஒன்று "பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி" இதுவும் உங்கள் வலைபதிவை சிறிது அழகாக மாற்ற உதவும் என்று நம்புகிறேன்.


முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 

பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML சென்று Expand Widget Template என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


அடுத்து ( CTRL + F ) அழுத்தி கீழே கொடுத்துள்ள கோடிங்கை தேடுங்கள்.
<b:if cond='data:post.url'>
தேடிய கோடிங்கிற்க்கு கீழே இங்கு கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள். 
<img src="http://i37.tinypic.com/29gftki.jpg" style="border-width:0px"/>
பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள பட URL 'ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த படத்தின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளலாம்.பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் பதிவுகளின் ஒவ்வொரு தலைப்பின் பக்கத்திலும் தேர்ந்தெடுத்த Icon வந்திருக்கம்.

அடுத்த பதிவில் பிளாக்கின் Slidbar 'ன் தலைப்பில் Icon வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

நன்றி...

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

Blogger Top 10 பதிவுகள் ஒரே பதிவில்.

வலைபதிவு வைத்திருப்பவர்களில் அதிகம்பேர் கூகுளின் பிளாக்கர் 'ஐ தான் பயன்படுத்துகிறோம்.  நாம் அதை பற்றி தெரிந்துக் கொள்ளவும் மற்றும் அதற்கான Gadget/Widget 'களை இணையத்தில் தேடி அலைவோம்.  அதற்காக என் பிளாகில் இணைத்து அதிகமாக படிக்கப்பட்ட பிளாக்கர் டிப்ஸ் பதிவுகளை எழுதுகிறேன். பார்த்து உபயோகித்துப் பயன்பெறுங்கள்.

     1. உங்கள் ப்ளாக் லோகோவுக்கு Add To Blogger பட்டன்.

     2. பதிவர்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட உலாவிகளை பயன்படுத்த வேண்டும் ஏன்?

     3. பிளாக்கர் Lable 'ன் பின்னணியை மறைப்பது எப்படி?

     4. பிளாக்கர் Attribution bar 'ஐ அழிப்பது எப்படி?

     5.பிளாக்கரில் Related Post கேட்ஜெட் இணைப்பது எப்படி?

     6. பிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி?

     7. ப்ளாக்கில் Page Number இணைப்பது எப்படி?

     8. பிளாக்கரில் Navbar'ஐ மறைய வைப்பது எப்படி?

     9. பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள்

    10. Alexa Rank ஐ உயர்த்த சுலப வழிகள்


நான் புதிதாக வெளியிட்டுள்ள தளம் Top 10 Tamil Blogs இணைந்து உங்கள் Rank'ஐ உயர்த்திக் கொள்ளுங்கள்.
நன்றி...

உங்கள் வலைப்பதிவை Alexa 'வில் இணைப்பது எப்படி?

முதலில்
Alexa 'வில் Register செய்து Login செய்து கொள்ளுங்கள்.  அல்லது Facebook கணக்கு இருந்தால் அதன் மூலம் Login செய்துக் கொள்ளுங்கள்.  பிறகு Alexa தளத்தின் மேல் பகுதியில் உங்கள் பெயர் இருக்கும்.  அதன் மீது சொடுக்கவும்.  இப்போது தளத்தின் இடது பக்கத்தில் Your Sites என்பதை தேர்வுசெய்து.  வரும் பக்கத்தில் Add Site என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.  இங்கு உங்கள் வலைப்பதிவின் URL 'ஐ கொடுத்து Claim Your Site என்ற பட்டனை அழுத்துங்கள்.  பிறகு ஒரு பக்கம் கீழே உள்ள படம் போல தோன்றும்.

மேலே உள்ள படத்தில் நீல கலரில் தேர்வு செய்துள்ள வரியை மட்டும் காப்பி செய்து உங்கள் வலை பதிவில் META TAG 'க்கு கீழே சேர்த்துவிட்டு Save Template அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
பிறகு Alexa தளத்திற்கு சென்று Verify my ID என்பதில் க்ளிக் செய்து வெளியேறுங்கள்.  இப்போது உங்கள் தளம் Alexa 'வில் இணைக்கப்பட்டிருக்கும்

நன்றி...

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...