ஞாயிறு, 31 ஜூலை, 2011

பிளாக்கருக்கான Twitter Follower Box Widget.

நாம் இதுவரை நமது பிளாக்கில் பிளாக்கர் 'க்கான Follower Widget இணைத்திருப்போம்,  Facebook Like Box Widget ,ம் இணைத்திருப்போம்,  ஆனால் இதுவரை நாம் உபயோகப்படுத்தாத Twitter Follow Box உபயோகப் படுத்துங்கள்.  சமூக வலைத்தளத்தில் மூன்றாமிடத்தில் இருக்கும், Twitter .ல் இருந்து கணிசமாக வாசகர்கள்
வருகிறார்கள்.  அதுமட்டும் இல்லாமல் Twitter ,ல் இருந்து புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சரி இதை இணைப்பதற்கான வழிமுறைகளைக் சொல்கிறேன்.

முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.<script type="text/javascript"
src="http://s.moopz.com/fanbox_init.js"></script><div
id="twitterfanbox"><script
type="text/javascript">fanbox_init("YOUR TWITTER USER NAME HERE");</script
type="text></div
id="twitterfanbox">


"YOUR TWITTER USER NAME HERE" என்ற இடத்தில் உங்களுடைய Twitter User Name 'ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.  

பின்னர் Save பட்டனை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைபதிவில் அழகான Twitter Follower Widget இணைந்திருக்கும்.

நன்றி...

சனி, 30 ஜூலை, 2011

எனக்கு வழிகாட்டி உதவியவர்கள்.

நாம் வலைபதிவு துவங்கி அதை பிரபலபடுத்த தான் அதிகமாக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  மற்றும் பிளாக்கர் 'ஐ பற்றி பற்றி தெரிந்துக் கொள்ளவும்தான்.  நானும் அதற்க்காக தான் முயற்சி செய்தேன் அதற்காக பெரிதும் உதவியவர்கள் தான் இவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

            இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் கேட்கும் பிளாக்கர் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் கூறி.

எனக்கு உதவியவர்கள் சசிகுமார் மற்றும் பிளாக்கர் நண்பன்.

 எனக்கு அதிக ஹிட் கொடுத்தவர் சுதந்திர மென்பொருள்

எனது பதிவுகளை பிரபலபடுத்த உதவிய திரட்டிகள்.

     1.  இன்ட்லி                                            2.  தமிழ்மணம்
     3.  திரட்டி                                                4.  தமிழ் 10                
     5.  உலவு                                                 6.  தமிழ்வெளி
     7.  வலைபூக்கள்                                   8.  தமிழ் நிருபர்
     9.  வலைச்சரம்                                     10.  சிங்கம்  

நன்றி...                                   

திங்கள், 25 ஜூலை, 2011

பிளாக்கரில் Navbar'ஐ மறைய வைப்பது எப்படி?

பிளாக்கரில் வலைபதிவு வைத்திருப்பவர்கள் சிலருக்கு Navbar இருப்பது பிடிக்கவில்லை அதனால் அதை அழிக்க முயற்ச்சிப்போம் அதற்க்கான வழியை கீழே கொடுத்துள்ளேன், பார்த்துப் பயன்படுத்தி Navbar 'ஐ அழித்திடலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==> 
Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள். 


  <b:skin><![CDATA[/*
-----------------------------------------------
Blogger Template Style
Name:     Simple
Designer: Josh Peterson
URL:      www.noaesthetic.com
----------------------------------------------- */
#navbar-iframe {
   display: none !important;
}

/* Variable definitions
   ====================
மேலே உள்ள கோடிங்கை கண்டுபிடித்து நீல வண்ணத்தில் உள்ள கோடிங்கை  மட்டும் தான் இணைக்க இணைக்க வேண்டும்.

இணைத்த பிறகு Save Template என்ற பட்டனை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைதளத்தில் Navbar மறைந்துவிடும்.

நன்றி...வியாழன், 21 ஜூலை, 2011

பிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி?

நாம் வலைப்பதிவில் ஒரே பக்கத்தில் அதிகமான பதிவுகளை எழுதியிருந்தால் நம் வாசகர்கள் ஒருபக்கத்தை படித்துவிட்டு கிழிருந்து மேலே வருவதற்கு Mouse 'ன் Roller அல்லது browser 'ன் Scroll bar பயன்படுத்தி மேலே செல்வதற்கு தாமதம் ஆகும்.  அதற்காக நாம் நம் வலைப்பதிவில் Back To Top Button இணைத்தால் ஒரே கிளிக்கில் முதல் பதிவிற்கு வந்துவிடலாம்.  Back To Top பட்டன் இணைப்பதற்கான வழியை கீழே கொடுத்துள்ளேன் உங்கள் வலைப்பதிவில் இணைத்து பயன்பெறுங்கள்.


முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.

<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" title="Back to Top"><img src=" YOUR IMAGE URL HERE "/></a>

பிறகு கீழே கொடுத்துள்ள படங்களில் எது உங்கள் வலைதளத்திற்கு பொருத்தமாக இருக்குமோ அந்த படத்தின் மீது Right Click செய்து படத்தின் URL 'ஐ காப்பி செய்து கொள்ளுங்கள்.

காப்பி செய்த URL 'ஐ மேலே உள்ள YOUR IMAGE URL HERE என்ற இடத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.  பின்னர்  Save பட்டன் அழுத்தி சேமித்து கொள்ளுங்கள்.


 இப்போது உங்கள் வலைப்பதிவை திறந்து பார்த்தால் உங்கள் வலைத்தளத்தில் அழகான Back To Top Button இணைந்திருக்கும்.

நன்றி...

சனி, 16 ஜூலை, 2011

ப்ளாக்கில் Page Number இணைப்பது எப்படி?

நாம் வலைபதிவில் அதிகமாக  பதிவு எழுதியிருந்தால் அவற்றை படிக்க வருபர்கள் அதிக நேரம் செலவிட்டு படிக்க வேண்டியிருக்கும்.  அதற்க்காக அவர்கள் சில பக்கங்களை படித்துவிட்டு நேரம் இருக்கும் போது விட்ட பக்கத்திற்க்கு செல்ல‌ பக்க என்னை அழுத்தி செல்வதற்க்காக பக்க என்
இனைத்தால் நம் வலைப்பதிவிற்க்கு வருபவர்கள் சுலபமாக வேண்டிய பக்கத்திற்க்குச் சென்று பதிவுகளை விட்ட இடத்தில் இருந்து படிக்க முடியும்.   இந்த Page Number இணைப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.
<style type='text/css'>
#blog-pager{padding:5px 0 !important;}
.showpageArea {font-weight: bold;margin:5px;}/* www.way2blogging.org */
.showpageArea a {text-decoration:underline;color: #fff;}/* www.way2blogging.org */
.showpageNum a, .showpage a {color: #fff;text-decoration:none;border:1px solid #999;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px; margin:0 3px;padding:3px 5px; background: #3b679e; background: -moz-linear-gradient(top, #3b679e 0%, #2b88d9 50%, #207cca 51%, #7db9e8 100%); background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#3b679e), color-stop(50%,#2b88d9), color-stop(51%,#207cca),  color-stop(100%,#7db9e8)); filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#3b679e', endColorstr='#7db9e8',GradientType=0 ); }/* www.way2blogging.org */
.showpageNum a:hover, .showpage a:hover {border: 1px solid #ccc; background: #aebcbf; background: -moz-linear-gradient(top, #aebcbf 0%, #6e7774 50%, #0a0e0a 51%, #0a0809 100%); background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#aebcbf), color-stop(50%,#6e7774), color-stop(51%,#0a0e0a), color-stop(100%,#0a0809)); filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#aebcbf', endColorstr='#0a0809',GradientType=0 ); }/* www.way2blogging.org */
.showpagePoint {color: #aaaaaa;text-decoration:none;border:1px solid #999;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px; margin:0 3px;padding:3px 5px; background: #e2e2e2; background: -moz-linear-gradient(top, #e2e2e2 0%, #dbdbdb 50%, #d1d1d1 51%, #fefefe 100%); background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#e2e2e2), color-stop(50%,#dbdbdb), color-stop(51%,#d1d1d1), color-stop(100%,#fefefe)); filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#e2e2e2', endColorstr='#fefefe',GradientType=0 ); }/* www.way2blogging.org */
.showpageOf {text-decoration:none;padding:3px;margin: 0 3px 0 0;}/* www.way2blogging.org */
.showpageNum a:link,.showpage a:link {text-decoration:none;color:#fff;}/* www.way2blogging.org */
</style>
<script type='text/javascript'>
var home_page="/";
var urlactivepage=location.href;
var postperpage=8;
var numshowpage=10;
var upPageWord ='Previous';
var downPageWord ='Next';
</script>
<script src='http://bloggerblogwidgets.googlecode.com/files/way2blogging_bloggerpagenavi.js' type='text/javascript'></script>


பின்னர் Save பட்டனை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைபதிவில் அழகான பக்க என் இணைந்திருக்கும்.

நன்றி...


புதன், 13 ஜூலை, 2011

இனையத்தில் பாதுகாப்பாக உலாவ ஒரு Plug in

நாம் தினமும் 10 முதல் 50 தளங்களையாவது பார்வையிடுகிரோம்.  அவைகளில் சில பாதுகாப்பான தளங்களைப் போல் காட்சியளித்தாலும்.  முழுமையாக நம்பமுடியாததாக இருக்கலாம்.  அவற்றை
பரிசோதித்து தளம் பாதுகாப்பானதான என நமக்கு
நமக்கு சொல்கிறது இந்த WOT Plug in இதை உங்கள் உலாவியில் Install செய்துக் கொள்ளுங்கள். அதற்க்கான லிங்க் இதொ.நீங்களும் நீங்கள் செல்லும் தளம் பாதுகாப்பானதா இல்லையா என ஒட்டளிக்கலாம்.  இந்தியர்களுக்காக இந்தியரால் உருவாக்கப்பட்ட browser EPIC 'ல் இது Defult' ஆக இணைக்கப்பட்டு கிடைக்கிறது.                      
                                                                           
 நாம் இதை Install செய்துவிட்டால் போதும்.  நாம் எந்த தளத்திற்க்குச் சென்றாலும் அது பாதுகாப்பானதா இல்லையா என உடனே சொல்லிவிடுகிறது.  இதனால் நாம் வைரஸ் உள்ள தளங்களை சுலபமாக கண்டறிந்து ஒதுக்கிவிடலாம்.


நாம் கூகுளில் பதிவுகளை தேடும் போதும் இது செயல்படுகிறது. இதனால் தளம் பாதுகாப்பானதா இல்லையா என்று நாம் தளத்தின் உள்ளே நுழையாமலே தெரிந்து கொண்டு தவிர்த்து விடலாம்.  இதனால் வைரஸ்களின் பிடியில் மாட்டாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

நன்றி...ஞாயிறு, 10 ஜூலை, 2011

ஆடியோ, வீடியோ, புகைப்படம் அனைத்தையும் Edit செய்ய‌ ஒரே மென்பொருள்

நாம் மொபபைல் போனில் வீடியோ எடுக்கிறோம் பின்பு அதை டிவிடி பிளேயர்கள், மற்றும் டிவி 'களில் பார்ப்பதர்க்கு வெவ்வேரான ஃபார்மெட்களில் கன்வெர்ட் செய்ய வேண்டும்.  அத்ற்க்கு தேவையான
மென்பொருட்களை தனித்தனியாக டவுன்லோட்

புதன், 6 ஜூலை, 2011

வலைதளத்தை பரிசோதிக்க தேவையான SEO Tools அனைத்தும் ஒரே இடத்தில்.

SEO (Search Engine Optimization )
நாம் வலைபதிவு அல்லது வலைதளத்தை உருவாக்கிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகக் காத்திருப்போம்.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.  நாம் பிரபலமாக வேண்டும்
என்பதற்காக எவ்வளவு பதிவு வேண்டுமானாலும் எழுதி இருக்கலாம், எல்லா திரட்டிகளிலும் இணைத்தும் இருக்கலாம்.
 இன்னும் உங்களுடைய வலைபதிவு பிரபலமாகவில்லையா அதற்க்கு நீங்கள் இன்னும் SEO Tools 'களை பயன்படுத்தாதது காரணமாக இருக்கலாம்.  SEO Tools 'களை பயன்படுத்தி பார்த்து வலைப்பதிவின் குறைகளை சரி செய்துக்கொள்ளுங்கள்.  நீங்களும் விரைவில் பிரபலமாகிவிடலாம் அந்த தளத்திற்கான லிங்க் இதோ.

நான் என்னுடைய வலைப்பதிவை சோதித்த போது.


     1. SEO Challenge ( Compare Two Sites )


     2. Site Speed Test 


     3. Alexa Challenge ( Compare Three Sites ) இன்னும் நிறைய டூல்கள் உள்ளன பயன்படுத்திப் பாருங்கள்.

நன்றி...ஞாயிறு, 3 ஜூலை, 2011

பிளாக்கரில் Related Post கேட்ஜெட் இணைப்பது எப்படி?

இதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.  பதிவர்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டியது Related Post Gadget.  ஏன் என்றால் நம் வலை பதிவிற்கு பதிவை படிக்க வருபவர்கள், அவர்கள் தேடிவந்த பதிவு சம்பந்தமான பதிவுகளை தேடி படிப்பதிலேயே அதிக
ஆர்வம் காட்டுவார்கள்.  

அதனால் நாம் அவர்கள் படிக்கும் பதிவின் கீழேயே அதற்க்கு சம்பந்தமான பதிவுகளை பட்டியலிட இந்த Related Post Gadget உதவுகிறது. இதனால் பதிவை படிக்க வருபவர்கள் பதிவுகளை தேடாமல் மிக சுலபமாக படிக்க வசதியாய் இருக்கும். இதனால் வாசகர்கள் வரத்து அதிகரிக்கும்.


Related Post Gadget 'ஐ சுலபமாக இணைக்கலாம் அதற்க்கான வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளேன்.

      1. முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

      2. பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

      3. பிறகு ( CTRL+F ) அழுத்தி <data:post.body/> இந்த கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

      4. கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.<!--related post started-->
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<div class='similiar'>
<div class='widget-content'>
<h2>Related post</h2>
<div id='data2007'/><br/><br/>
<script type='text/javascript'>
var homeUrl3 = &quot;<data:blog.homepageUrl/>&quot;;

var maxNumberOfPostsPerLabel = 5;
var maxNumberOfLabels = 3;
maxNumberOfPostsPerLabel = 5;
maxNumberOfLabels = 3;

function listEntries10(json) {
var ul = document.createElement(&#39;ul&#39;);
var maxPosts = (json.feed.entry.length &lt;= maxNumberOfPostsPerLabel) ?
json.feed.entry.length : maxNumberOfPostsPerLabel;
for (var i = 0; i &lt; maxPosts; i++) {
var entry = json.feed.entry[i];
var alturl;
for (var k = 0; k &lt; entry.link.length; k++) {
if (entry.link[k].rel == &#39;alternate&#39;) {
alturl = entry.link[k].href;
break;
}
}
var li = document.createElement(&#39;li&#39;);
var a = document.createElement(&#39;a&#39;);
a.href = alturl;
if(a.href!=location.href) {
var txt = document.createTextNode(entry.title.$t);
a.appendChild(txt);
li.appendChild(a);
ul.appendChild(li);
}
}
<!--Bloggertrix.com-->
for (var l = 0; l &lt; json.feed.link.length; l++) {
if (json.feed.link[l].rel == &#39;alternate&#39;) {
var raw = json.feed.link[l].href;
var label = raw.substr(homeUrl3.length+13);
var k;
for (k=0; k&lt;20; k++) label = label.replace(&quot;%20&quot;, &quot; &quot;);
var txt = document.createTextNode(label);
var h = document.createElement(&#39;b&#39;);
h.appendChild(txt);
var div1 = document.createElement(&#39;div&#39;);
div1.appendChild(h);
div1.appendChild(ul);
document.getElementById(&#39;data2007&#39;).appendChild(div1);
}
}
}
function search10(query, label) {
var script = document.createElement(&#39;script&#39;);
script.setAttribute(&#39;src&#39;, query + &#39;feeds/posts/default/-/&#39;
+ label +
&#39;?alt=json-in-script&amp;callback=listEntries10&#39;);
script.setAttribute(&#39;type&#39;, &#39;text/javascript&#39;);
document.documentElement.firstChild.appendChild(script);
}
var labelArray = new Array();
var numLabel = 0;
<b:loop values='data:posts' var='post'>
<b:loop values='data:post.labels' var='label'>
textLabel = &quot;<data:label.name/>&quot;;
var test = 0;
for (var i = 0; i &lt; labelArray.length; i++)
if (labelArray[i] == textLabel) test = 1;
if (test == 0) {
labelArray.push(textLabel);
var maxLabels = (labelArray.length &lt;= maxNumberOfLabels) ?
labelArray.length : maxNumberOfLabels;
if (numLabel &lt; maxLabels) {
search10(homeUrl3, textLabel);
numLabel++;
}
}
</b:loop>
</b:loop>
</script>
</div>
</div>
</b:if>

<!--related post end-->இப்போது Save Template என்பதை தேர்வு செய்து வெளியேறுங்கள்.
var maxNumberOfPostsPerLabel = 5;

maxNumberOfPostsPerLabel = 5

உங்களுக்கு பதிவின் கீழ் எத்தனை பதிவுகள் தேவையோ அதர்கேற்றர்ப்போல் எண்ணிக்கையை இங்கே மாற்றிக் கொள்ளலாம்.


இந்த Related Post Gadget ஐ வைத்து உங்கள் வலைப்பதிவை மேலும் அழகாக்கிக் கொள்ளுங்கள்.  

நன்றி... மீண்டும் சந்திப்போம்..................தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...