செவ்வாய், 10 மே, 2011

தமிழ் பதிவர்கள் பயன்படுத்த வேண்டிய Gadget

நம் தளம் தமிழில் எழுதப்பட்டிருந்தால் நமக்கு வரும் மறுமொழியும் தமிழில் வரவேண்டும் என்றுதான் எதிர்பார்ப்போம்.  ஆனால் தமிழில் மறுமொழி எழுத அனைவரும் ஏதாவது ஒரு மென்பொருளை உபயோகித்துதான் எழுத வேண்டியிருக்கிறது. 
அதற்க்கு பதிலாக நாம் நம் பிளாகில் தமிழில் எழுதும் பெட்டியை இணைத்தால் மறுமொழி எழுதுபவர் நேரமும் மிச்சமாகும் மறுபடியும் மறுமொழி எழுத வருவார்கள்.  அதற்க்கான கோடிங்கை கீழே கொடுத்துள்ளேன் அதை உங்கள் பிளாகில் இணைத்து பயன்பெறுங்கள்.  இதை பயன்படுத்தி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பெறுங்கள்.  இந்த பெட்டி இந்த இடுக்கைக்கு கீழே உள்ள மறுமொழி பெட்டிக்கு கீழே இருக்கிறது.  பயன்படுத்தி பார்த்துக் கொள்ளுங்கள். இதை இணைக்க Design >>  Page Elimentes >>  Add a Gadget >>  HTML/Javascript சென்று கீழே உள்ள Code 'ஐ காப்பி செய்து HTML/Javascript 'ல் பேஸ்ட் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள். நன்றி...




<script type="text/javascript">
function writeHTMLasJS(){
document.write("<html><head><meta http-equiv=\"content-type\" content=\"text\/html; charset=UTF-8\"><meta name=\"viewport\" id=\"iphone-viewport\" content=\"width=320; maximum-scale=1.0; minimum-scale=1.0; initial-scale=1.0; user-scalable=no\" \/><style type=\"text\/css\">");
document.write("body,td,div,span,p{font-family:arial,sans-serif;}a {color:#00c }a:visited { color:#551a8b; }a:active { color:#f00 }body {margin: 0;padding: 0;   background-color: white   }<\/style><\/head><body style=\"-webkit-text-size-adjust:none\"><script src=\"http:\/\/www.ig.gmodules.com\/gadgets\/js\/rpc.js?container=ig&amp;nocache=0&amp;debug=0&amp;c=1&amp;v=c9c4e4be4c94f814a439d6c24f88d657&amp;sv=4\"><\/script><script>var FLAG_use_rpc_js = true;<\/script><script src=\"\/ig\/extern_js\/f\/CgJlbisw8gE4ACwrMP4BOAAsaAF4AYABAZACzrjLCQ\/RZimOen5ru4.js\"><\/script><script>gadgets.rpc.setRelayUrl('..', '\/ig\/ifpc_relay');<\/script><script>function sendRequest(iframe_id, service_name, args_list, remote_relay_url,callback, local_relay_url) {_IFPC.call(iframe_id, service_name, args_list, remote_relay_url, callback,local_relay_url);}function _IFPC_SetPref(key, value) {throw new Error('To use this feature, you must add ' +'<Require feature=\"setprefs\"\/> to your ' +'<ModulePrefs> tag.');}");
document.write("function _IG_SetTitle(title) {throw new Error('To use this feature, you must add ' +'<Require feature=\"settitle\"\/> to your ' +'<ModulePrefs> tag.');}function _IG_AdjustIFrameHeight() {throw new Error('To use this feature, you must add ' +'<Require feature=\"dynamic-height\"\/> to your ' +'<ModulePrefs> tag.');}");
document.write("var gv = null;if (window.gadgets && window.gadgets.views) {var errFunc = function() {throw new Error('To use this feature, you must add ' +'<Require feature=\"views\"\/> to your ' +'<ModulePrefs> tag.');};gv = window.gadgets.views;gv.requestNavigateTo = gv.getCurrentView = gv.getParams = errFunc;}");
document.write("<\/script><script>_et='';_IG_Prefs._parseURL('0');<\/script><script>_IG_Prefs._addAll(\"0\", [[\"up_.lang\",\"en\"],[\"up_.country\",\"us\"],[\"up_synd\",\"ig\"]]);if (window._isk) {window._isk[0] = \"-7571590181224368538\";}<\/script><!-- Create your own Google Gadgets: http:\/\/code.google.com\/apis\/igoogle\/ --><div id=\"remote_0\" style=\"border:0;padding:0;margin:0;width:100%;height:auto;overflow:hidden\">");
document.write("<link href=http:\/\/www.google.com\/uds\/modules\/elements\/transliteration\/api.css rel=stylesheet type=text\/css \/>");
document.write("<script src=http:\/\/www.google.com\/jsapi><\/script>");
document.write("<script src=http:\/\/www.google.com\/uds\/api\/elements\/1.0\/d30ecdd732bad6c383b3e12db7cf503d\/transliteration.I.js><\/script>");
document.write("<script>google.load(\"elements\",\"1\",{");
document.write("packages:\"transliteration\"");
document.write("});function onLoad(){");
document.write("var options={");
document.write("sourceLanguage:");
document.write("google.elements.transliteration.LanguageCode.ENGLISH,");
document.write("destinationLanguage:");
document.write("google.elements.transliteration.LanguageCode.TAMIL,");
document.write("shortcutKey:'ctrl+g',");
document.write("transliterationEnabled:true");
document.write("};var control=");
document.write("new google.elements.transliteration.TransliterationControl(options);control.makeTransliteratable(['transliterateTextarea']);}");
document.write("google.setOnLoadCallback(onLoad);<\/script>");
document.write("<script>function Button1_onclick()");
document.write("{");
document.write("var x=document.getElementById(\"transliterateTextarea\");x.value=\"\";x.focus();}");
document.write("");
document.write("<\/script>");
document.write("<table cellpadding=0 cellspacing=0 style=\"width: 366px\">");
document.write("<tr>");
document.write("");
document.write("<td align=center style=\"color: gray\">");
document.write("");
document.write("<\/td>");
document.write("<tr>");
document.write("<td colspan=2>");
document.write("<textarea id=transliterateTextarea style=width:530px;height:175px>&#xBB0;&#xB9C;&#xBA9;&#xBBF; &#xB95;&#xBBE;&#xBA8;&#xBCD;&#xBA4;   <\/textarea><\/td>");
document.write("<tr>");
document.write("<td align=left colspan=2>");
document.write("");
document.write("<span style=white-space:nowrap;><\/span>");
document.write("<\/td>");
document.write("<\/table>");
document.write("<\/div><script>_IG_TriggerEvent('domload');<\/script><\/body><\/html>");
}
</script>

<!--
now place this function call at whatever point
it needs to write the markup on to the page: -->

<script type="text/javascript">
writeHTMLasJS();
</script>




12 கருத்துகள்:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

நல்ல டிப்ஸ். அருமையான கேட்கட்.

சகோ, மிக்க நன்றி.

நான்,கூகுள் தமிழ் மாற்றி உபயோகப்படுத்டிகிறேன்.

இதற்கு,

http://www.google.com/ime/transliteration/

...என்ற தளத்திற்கு சென்று, அங்கே மொழியை 'தமிழ்' என்று தேர்வு செய்து, பின்னர் download & instaal செய்துவிட்டால் போதும்..!

இதன் மூலம் தமிழில் எங்கும் எந்த இடத்திலும், இணைய தொடர்பு இருந்தாலும் (online) இல்லையென்றாலும் (offline), {Alt+Shit}உபயோகித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி மிக எளிதாய் தட்டச்ச முடிகிறது.

S. Robinson சொன்னது…

@முஹம்மத் ஆஷிக் 'Citizen_of_World'உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே.

பெயரில்லா சொன்னது…

நான் தமிழ்99 பாவிக்கிறேன். இது தமிழ்99ஐ ஆதரிக்கிறதா?

S. Robinson சொன்னது…

@பெயரில்லாதங்கள் கருத்துரைக்கு நன்றி. இதில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பெறலாம். ஆனால் தமிழ் 99 'ல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும். அதற்க்கு தமிழ் தட்டச்சு தெரிந்திருக்கவேண்டும்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்லாருக்கே..

கோவை செய்திகள் சொன்னது…

வணக்கம். சிறப்பான மிகவும் பயனுள்ள பதிவு. "ரஜினி காந்த்" இந்த சொல்லுக்கு பதில் தமிழ் என்றோ, அம்மா என்றோ இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த சொல்லை மாற்ற என்ன செய்ய வேண்டும்.
அடுத்து இந்த தமிழ் தட்டச்சு பேட்டியினை எமது வலைப்பூவில் உள்ள post command பெட்டிக்கு கீழே கொண்டுவர என்ன செய்ய வேண்டும். post command பெட்டிக்கு கீழே உள்ள Subscribe by mail, Create a Link , new post, home, older post subscribe to:post comments{atom} பதிவுக்கான இணைப்பு - இவைற்றையெல்லாம் நீக்க ஒரு வலி சொல்லுங்கள்.
தாங்கள் தயை கூர்ந்து எமது வலைபூவினை காணவும். www.kovainews24x7.com
kovainews24x7@gmail.com

S. Robinson சொன்னது…

@கோவை செய்திகள்உங்களுக்கான பதில் இந்த லிங்கில் http://tamil-computer.blogspot.com/2011/05/subscribe-to-posts-atom.html

S. Robinson சொன்னது…

@முனைவர்.இரா.குணசீலன் நன்றி...

Romeo சொன்னது…

பயனுள்ள பதிவு. "ரஜினி காந்த்" இந்த சொல்லுக்கு பதில் தமிழ் என்றோ, அம்மா என்றோ இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த சொல்லை மாற்ற என்ன செய்ய வேண்டும்.

S. Robinson சொன்னது…

@Romeoநான் முயற்சித்து பார்த்து சொல்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

குளியாசித்தன் சொன்னது…

ஹலோ ராபின்சன் சார் உங்க பதிவுகள் பிரமாதமையா.. தயவுசெய்து பிளாக்கரில் ஒவ்வொருதகவல்களுக்கும் ஒவ்வொரு பக்கத்தை அமைப்பது என்று சொல்லுங்களேன். அதாவது next page

பெயரில்லா சொன்னது…

nalla pathivu

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...