வியாழன், 28 ஏப்ரல், 2011

நெருப்பு நரி 4 உலாவியை இஷ்டப்படி ஆட்டிவைக்க

 Firefox  4 உலாவி தற்போது வெளிவந்துள்ளது.  அதற்க்கான லிங்க் இதோ.

பலர் அதிகமாக விரும்பி பயன்படுத்தும் இணைய உலாவியில் நெருப்பு நரி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.  ஆனால் அதில் கொடுத்துள்ள செட்டிங்குகளை அதாவது ( Tab color etc... ) நம்இஷ்டத்திர்க்கேர்ப்ப மாற்ற முடியாது.  ஆனால் அதை மாற்றும் வழியை தந்துள்ளது Mozilla நிறுவனம்.

இதன் தோற்றத்தை மேம்படுத்த ஒரு நீட்சி உள்ளது .  இந்த நீட்சியை பயன்படுத்தி பல்வேறு விதமான மாற்றங்களை செய்ய முடியும்.  இதற்க்கான தரவிறக்கச் சுட்டி இதோ

இணையத்தின் உதவியுடன் நீட்சியை நெருப்பு நரி உலாவியில் பதிந்து கொள்ளவும். பின் ஒரு முறை உலாவியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் S என்ற ஐகானை அழுத்தி தோன்றும் விண்டோவில் மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.  டூல்பாரினுடைய நிறம், அகலம், உயரம், போன்றவற்றை விருப்பப்படி மாற்றிக்கொள்ள முடியும்.  மேலும் அட்ரஸ் பாரினுடைய பட்டையையும் மாற்றிக்கொள்ள முடியும். மொத்தத்தில் நெருப்பு நரி உலாவியை நமது விருப்பப்படி மாற்றியமைத்துக் கொள்ளலாம்.  இந்த நீட்சியானது நெருப்பு நரி 4 உலாவியில் மட்டுமே செயல்படக் கூடியது.  

சனி, 23 ஏப்ரல், 2011

உங்களுடைய ஈமெயில் முகவரியை ஐகான்' ஆக மாற்றும் தளம்.

நாம் எந்த மாதிரியான ஈமெயில் அக்கவுன்ட் வைத்திருந்தாலும் நமக்கு டெக்ஸ்ட்டாகத்தான் கிடைக்கும்.  ஆனால் வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய வலைபதிவு அழகாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அவர்கள் இங்கே கிழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் உள்ள தளத்திற்கு சென்று (Enter your e-mail address:) என்று இருக்கும் இடத்தில் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து அதற்கு பக்கத்தில் இருக்கும் கட்டத்தில் (gmail, yahoomail, hotmail, etc) எதில் அக்கௌன்ட் வைத்திருகிரிர்கள் என்று தேர்வு செய்து கடைசியாக (.com, .in, etc) இதில் எது என்று தேர்வு செய்து கிழே இருக்கும் genarate என்ற பொத்தானை அழுத்துங்கள்.  அவ்வளவுதான் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரி படம் போன்று உங்களுடையதும் தோன்றும். படத்திற்க்கான லின்க்கும் அங்கேயே கொடுத்திருப்பார்கள் அதையும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.  இதை உங்கள் தளத்தில் இணைத்தால்.  உங்கள் தளத்தை மேலும் சிறிது அழகாக காட்டும். இதற்க்கான லிங்க் இதோ

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நமக்கே நமக்கான சர்ச் இன்ஜின் மற்றும் தகவல் களஞ்சியம்

கூகிள், விக்கிபீடியாவுக்கு மாற்றாக, நமக்கே நமக்கான சர்ச் எஞ்சின் மற்றும் தகவல் களஞ்சியத்தை சென்னையில் துவங்கி இருக்கின்றனர்.  www.cifo.in என்ற  சேவையில் தகவல்களை எளிதாக தேடுவதோடு, கட்டுரைகளை
சமர்ப்பிக்கலாம்.   ஏற்கனவே பதிவேற்றப்பட்ட கட்டுரைகளை
பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.  கட்டுரைகளை யாரும் திருத்தம் செய்ய முடியாத அளவுக்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  சிறந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த சேவையைத் தொடங்கியுள்ளனர்.
  • கம்ப்யூட்டர் உலகம்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?


 மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த
மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும்
கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.  இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். panini tamil                                                              Download

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா?

-->
உங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள்இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றனஅதில் ஒன்று co2saver என்ற
மென்பொருள் கீழே உள்ள முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட்
செய்து பயன்படுத்தலாம்இது மொத்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகிறீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம்மைக் குறைவாகப் பயன்படுத்தத்தூண்டும்.

Co2saver                                                        Download

வியாழன், 7 ஏப்ரல், 2011

மொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா?

முதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connection இருக்கவேண்டும்.  பிறகு நீங்கள் கீழே கொடுத்துள்ள தளத்திற்கு சென்று news hunt என்ற சாப்ட்வேரை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  இதில் அனைத்து மொழி
செய்தித்தாள்களையும் லைவாகபடித்து தெரிந்துக் கொள்ளலாம்.   இந்த சாப்ட்வேர் முற்றிலும் இலவசமாக  கிடைக்கிறது.

News Hunt                                                                 Download

புதன், 6 ஏப்ரல், 2011

விண்டோசில் காப்பி மற்றும் பேஸ்ட் வேலைகளை வேகமாக்க வேண்டுமா?

நீங்கள் விண்டோஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை ( Tera copy ) பயன்படுத்தி பாருங்கள்.  இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் 50 % வரை வேகம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  இந்த சாப்ட்வேரை
கீழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து
பயன்படுத்துங்கள்.    

          
Tera copy                                                        Download


செவ்வாய், 5 ஏப்ரல், 2011

உங்களுடைய BSNL 3G SIM'ஐ 2G ஆக மாற்ற

உங்களிடம் உள்ள 3G sim'ல் இருந்து M2G என்று டைப் செய்து 53733 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள்.  சிறிது நேரம் கழித்து உங்களுக்கு ஒரு SMS BSNL'ல் இருந்து வரும்.
பிறகு நீங்கள் M2GY என்று டைப் செய்து  53733 என்ற
எண்ணுக்கு மீண்டும் ஒரு SMS அனுப்பவேண்டும்.  அவ்வளவுதான் 24 மணி

திங்கள், 4 ஏப்ரல், 2011

புதிய கூகிள் குரோம் 10 வெளியாகியது

கூகிள் நிறுவனத்தின் குரோம் பிரவுசர் தனது பத்தாவது பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது.  மூன்று வார சோதனை தொகுப்பு காலத்திற்க்குப்  பின் இது வெளியாகி உள்ளது.  ஆறு வார காலத்திற்க்கு  ஒரு முறை குரோம் பிரவுசர்
புதுப்பிக்கப்படும் என்ற நிறுவனத்தின் உறுதி மொழி

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பிராட்பேண்டின் வேகம் அறிய வேண்டுமா?

-->
இனைய வேகத்தை அறிய நிறைய வழிகள் உள்ளனஅவற்றில் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு சர்ச் இன்ஜினை (Google) திறந்து.  Broadband internet speed test என்று கொடுத்தால், இணைய தளத்தில்
இதற்கென இயங்கும் பல தளங்களின் முகவரிகள் கிடைக்கும்
இணைய தொடர்பில் இருக்கையில் இவற்றின் மீது கிளிக் செய்தால், உடனே அந்த தளம் திறக்கப்பட்டு, உங்கள் இன்டர்நெட் வேகம் குறித்த சோதனையை மேற்கொள்ளவா என உங்களிடம் கேட்க்கும் பின், சோதனையிடப்பட்டு, பைல் அப்லோட் மற்றும் டவுண்லோட் வேகம் என்னவென்று காட்டப்படும்.  அதற்கான சில முகவரிகள் இதோ பார்த்து பயன் பெறுங்கள்.
speedtest மற்றும் testinternetspeed

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

மொபைலில் எல்லா மொழிகளிலும் browse செய்ய

முதலில் நீங்கள் Opera mini browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும்.  இதற்கான தரவிறக்க சுட்டி இதோ .
பிறகு opera mini browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ்
பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும்.  அதில்
கடைசியாக இருக்கும் Use bitmap fonts for complex scripts gvie என்ற இடத்தில் NO என்று இருக்கும்.  அதை நீங்கள் YES என்று மாற்றுங்கள் பிறகு save செய்து வெளியேறுங்கள்.  அதற்குப் பிறகு எல்லா மொழிகளிலும் இணையத்தில் தேடுதல் வேட்டை நடத்தலாம். முக்கியமாக நமது தாய் மொழி தமிழிலும்தான்.

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...