சனி, 21 மே, 2011

Blog வைத்திருப்பவர்கள் spam மெயில்களிலிருந்து தப்பிக்க.

You've been selected என வரும் லாட்டரி மெயில்களும் All in one improvement எனச் சொல்லி வரும் லேகிய மெயில்களும் எல்லாம் சுத்த ஸ்பேம்கள் ( Spam ).  இந்த குப்பை மெயில்கள் நம் மின்னஞ்சல் முகவரிகளை பிற தளங்களின் வழி தெரிந்து கொண்டு நமக்கு மெயில் அனுப்பி நம்மை அவர்கள் வலையில் விழவைக்க முயற்சிப்பார்கள்.  இதனால்
தான் நம் மின்னஞ்சல் முகவரிகளை பொது இனைய பாரம்களில் அல்லது பிளாகரில் வெளியிடுவது நல்லதல்ல என்பார்கள்.  சிலர் புத்திசாலித்தனமாக தங்கள் மினஞ்சலை போடும் போது @ 'க்கு பதில் at என இட்டு அப்படியாவது ஸ்பேம் ரோபோக்களை ஏமாற்றப் பார்ப்பார்கள்.  அதாவது Name(at)gmail(dot)com என இடுவார்கள்.  ஆனால் நல்ல மாற்றாக என்னக்குப்படுவது நம் மின்னஞ்சல் முகவரியை ஒரு படமாக்கி அதை பிளாகில் இணைத்தால் ஸ்பேம் ரோபோக்களால் எளிதில் மின்னஞ்சல் முகவரியை படிக்க முடியாது.  எனவே ஸ்பேம் மெயில்களிடம் இருந்து  விலகி இருக்கலாம்.  கூடவே மெயில் முகவரியும் வண்ணமயமானதாக இருக்கும். ஈ-மெயில் ஐகான்களை உருவாக்க இங்கு செல்லுங்கள்.


4 கருத்துகள்:

குணசேகரன்... சொன்னது…

பயனுள்ள பதிவு
http://zenguna.blogspot.com

சு. ராபின்சன் சொன்னது…

உங்கள் கருத்துரைக்கு நன்றி...

நிகழ்வுகள் சொன்னது…

நல்ல தகவல் நண்பரே ..

சு. ராபின்சன் சொன்னது…

@நிகழ்வுகள்நன்றி...

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...