புதன், 18 மே, 2011

இந்தியர்களுக்காக இந்தியரால் உருவாக்கப்பட்ட browser EPIC

இந்தியர்களுக்காக இந்தியரால் உருவாக்கப்பட்ட Browser.  இதில் பிரபலமான தளங்களுக்கு நேரடி லிங்குகள் இருக்கின்றன.  முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் அந்த Browser 'ன் Theme 'ஐ ஒரே சொடுக்கில் மாற்றலாம்.  இது Mozilla Firefox 'ன்
கட்டமைப்பு அதனால் Firefox பயன்படுத்துபவர்கள் தயங்காமல் Epic 'க்கு மாறலாம்.  இதில் எந்த ப்ரௌசரிலும் இல்லாத புதிய வசதியாக Anttivirus மென்பொருள் இணைக்கபட்டே வருகிறது.  Epic 'ல் உள்ள  சில வசதிகள் கீழே கொடுத்துள்ளேன். 

 1. Live TV
 2. News paper
 3. Live cricket scores
 4. Support All Indian languages
 5. 1,000's of skins
 6. Antivirus
 7. Facebook
 8. Twitter
 9. Orcut
 10. Gmail 
 11. Maps
 12. Yahoomail and etc...  

Epic Browser டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.  நன்றி...


2 கருத்துகள்:

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

கடந்த ஆறு மாத காலமாக இந்த உலாவியை பயன்படுத்தி வருகிறேன்..மிக சிறப்பாக உள்ளது.தமிழில் பின்னுட்டமிட வசதியாக இருக்கிறது.வேகத்திரனும் நன்றாகுள்ளது...

சு. ராபின்சன் சொன்னது…

@மணி (ஆயிரத்தில் ஒருவன்)உங்கள் கருத்துரைக்கு நன்றி..

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...