சனி, 28 மே, 2011

Alexa Rank ஐ உயர்த்த சுலப வழிகள்

பிளாக் வைத்திருக்கும் அனைவருக்கும் அலெக்ஸா தரவரிசையில் முன்னனியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அதற்க்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவுகளை எழுதித் தள்ளுவோம்.  ஆனாலும் தரவரிசை மெதுவாக தான் ஏறும்.  உங்களுக்காக இதை எழுதுகிறேன்.   பின்
வருவனவற்றை செய்து.  உங்கள் ரேங்க் ஏறுவதைப் பாருங்கள்.
  1.  முதலில் உங்கள் தளத்தை Alexa.com 'ல் Register செய்துக் கொள்ளுங்கள்.
  2. Alexa.com 'ஐ உங்கள் Browser' ன் Home Page ஆக பயன்படுத்துங்கள்.
  3. உங்கள் Browser 'ல் Alexa Toolbar 'ஐப் பயன்படுத்துங்கள். 
  4. Alexa Widget 'ஐ உங்கள் தளத்தின் Home Page 'ல் பயன்படுத்துங்கள்.
  5. உங்கள் தளத்திள் Alexa Review Widget 'ஐ சேருங்கள்.  பதிவை படிக்க‌ வருபவர்களுக்கு உங்கள் தளம் பிடித்திருந்தால் Alexa 'வில் Review எழுதுவார்கள்.  இதனால் தரவரிசையில் வேகமாக முன்னேர‌லாம்.
  6. Alexa 'வை பற்றி உங்கள் பிளாகில் ஒரு பதிவாவது எழுதுங்கள்.  Alexa 'வில் தரம் எகிறும்.
  7. உங்கள் தளத்திள் வாரத்திற்க்கு ஒரு பதிவாவது எழுத வேண்டும்.
  8. நேரம் இருந்தால் மற்றவர் பதிவுகளுக்கு கருத்துரை எழுதுங்கள்.
 இந்த எட்டு கட்டளைகளை பின்பற்றினால் அலெக்ஸா தரவரிசையில் நீங்களும் முன்னேறலாம்.  நன்றி...



    6 கருத்துகள்:

    கூடல் பாலா சொன்னது…

    நீங்கள் கூறியதை செய்து பார்க்கிறேன் .

    கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

    நல்ல வழிமுறைகளை சொல்லியிருக்கிறிர்கள்..
    இதுபோலவே செய்கிறேன்...


    தகவலுக்கு நன்றி...

    Sign in Computers சொன்னது…

    nalla karuthukkal

    S. Robinson சொன்னது…

    @koodal balaதங்கள் வருகைக்கு நன்றி பாலா...

    S. Robinson சொன்னது…

    @Sign in Computersதங்கள் வருகைக்கு நன்றி...

    மாய உலகம் சொன்னது…

    alexa widget, Alexa tool bar, alexa review widget ஐ நீங்கள் சொன்னது போல் நிறுவியிருக்கிறேன் நண்பரே...நன்றி

    தமிழ் திரட்டிகளுக்கான Share Button

    உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...