புதன், 10 ஆகஸ்ட், 2011

Blogger Slidebar தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?

தெரியதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன். நாம் சென்ற பதிவில் "பிளாக்கின் பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி என்பதை பார்த்தோம்.  அதே போல் இந்த பதிவில் பிளாக்கர் slidbar 'ன் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி என்பதை
பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
]]></b:skin>

கண்டுபிடித்த கோடிங்கின் மேலே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.
.sidebar h2 {
background:url(YOUR IMAGE URL HERE);
background-repeat: no-repeat;
background-position:left center;
height:25px;
margin:0;
padding:10px 3px 0 30px;
line-height:1.5em;
text-transform:uppercase;
letter-spacing:.2em;

பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள பட YOUR IMAGE URL HERE 'ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த படத்தின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் Slidbar'ன் ஒவ்வொரு தலைப்பின் பக்கத்திலும் தேர்ந்தெடுத்த Icon வந்திருக்கம்.

நன்றி...

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சர் இந்த TEXT எப்புடி பண்ணுறது ......

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...