சனி, 16 ஜூலை, 2011

ப்ளாக்கில் Page Number இணைப்பது எப்படி?

நாம் வலைபதிவில் அதிகமாக  பதிவு எழுதியிருந்தால் அவற்றை படிக்க வருபர்கள் அதிக நேரம் செலவிட்டு படிக்க வேண்டியிருக்கும்.  அதற்க்காக அவர்கள் சில பக்கங்களை படித்துவிட்டு நேரம் இருக்கும் போது விட்ட பக்கத்திற்க்கு செல்ல‌ பக்க என்னை அழுத்தி செல்வதற்க்காக பக்க என்
இனைத்தால் நம் வலைப்பதிவிற்க்கு வருபவர்கள் சுலபமாக வேண்டிய பக்கத்திற்க்குச் சென்று பதிவுகளை விட்ட இடத்தில் இருந்து படிக்க முடியும்.   இந்த Page Number இணைப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.
<style type='text/css'>
#blog-pager{padding:5px 0 !important;}
.showpageArea {font-weight: bold;margin:5px;}/* www.way2blogging.org */
.showpageArea a {text-decoration:underline;color: #fff;}/* www.way2blogging.org */
.showpageNum a, .showpage a {color: #fff;text-decoration:none;border:1px solid #999;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px; margin:0 3px;padding:3px 5px; background: #3b679e; background: -moz-linear-gradient(top, #3b679e 0%, #2b88d9 50%, #207cca 51%, #7db9e8 100%); background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#3b679e), color-stop(50%,#2b88d9), color-stop(51%,#207cca),  color-stop(100%,#7db9e8)); filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#3b679e', endColorstr='#7db9e8',GradientType=0 ); }/* www.way2blogging.org */
.showpageNum a:hover, .showpage a:hover {border: 1px solid #ccc; background: #aebcbf; background: -moz-linear-gradient(top, #aebcbf 0%, #6e7774 50%, #0a0e0a 51%, #0a0809 100%); background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#aebcbf), color-stop(50%,#6e7774), color-stop(51%,#0a0e0a), color-stop(100%,#0a0809)); filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#aebcbf', endColorstr='#0a0809',GradientType=0 ); }/* www.way2blogging.org */
.showpagePoint {color: #aaaaaa;text-decoration:none;border:1px solid #999;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px; margin:0 3px;padding:3px 5px; background: #e2e2e2; background: -moz-linear-gradient(top, #e2e2e2 0%, #dbdbdb 50%, #d1d1d1 51%, #fefefe 100%); background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#e2e2e2), color-stop(50%,#dbdbdb), color-stop(51%,#d1d1d1), color-stop(100%,#fefefe)); filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#e2e2e2', endColorstr='#fefefe',GradientType=0 ); }/* www.way2blogging.org */
.showpageOf {text-decoration:none;padding:3px;margin: 0 3px 0 0;}/* www.way2blogging.org */
.showpageNum a:link,.showpage a:link {text-decoration:none;color:#fff;}/* www.way2blogging.org */
</style>
<script type='text/javascript'>
var home_page="/";
var urlactivepage=location.href;
var postperpage=8;
var numshowpage=10;
var upPageWord ='Previous';
var downPageWord ='Next';
</script>
<script src='http://bloggerblogwidgets.googlecode.com/files/way2blogging_bloggerpagenavi.js' type='text/javascript'></script>


பின்னர் Save பட்டனை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைபதிவில் அழகான பக்க என் இணைந்திருக்கும்.

நன்றி...


12 கருத்துகள்:

குணசேகரன்... சொன்னது…

பயனுள்ள பதிவு.நன்றி..

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

S. Robinson சொன்னது…

@குணசேகரன்...தங்கள் வருகைக்கு நன்றி...

S. Robinson சொன்னது…

@Rathnavelதங்கள் வருகைக்கு நன்றி...

Nazmeer சொன்னது…

வணக்கம் நண்பா..வணக்கம் சென்னை... நான் இலங்கையில் இருந்து புதிதாக இணைகிறேன்.. நீங்கள் கூறியபடி செய்தேன்..பிளாக்கரில் நம்பர் வந்தது ஆனால்..அழகான நிறமாக இல்லை..black & white ஆகா இருகிறதே..உங்கள் பதிவில் உள்ளது போன்ற நிறங்களை எவ்வாறு பெற்றுகொள்வது ? தயவு செய்து கூறுங்கள் ?
நன்றி...

Unknown சொன்னது…

@Nazmeer

</style ஆரம்பம் இடத்தில் விட்டு போய்விட்டது .

மிகவும் பயன்வுள்ள பகுதி ,.நன்றி தோழரே .

S. Robinson சொன்னது…

@Nazmeerநான் பிழைகளை திருத்திவிட்டேன் இப்போது முயற்சித்து பாருங்கள்.

S. Robinson சொன்னது…

@கலைநிலாதங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பரே, இப்போது பிழைகளை சரி செய்து விட்டேன்

giri சொன்னது…

usefull

S. Robinson சொன்னது…

@giriThanks

satheesh சொன்னது…

இதை முயற்சித்து பார்த்தேன் ஆனால் வரவில்லை.. என்ன பிழையாக இருக்கும். எனது பேஜ் கடைசியில் infolinks tags இருக்கின்றது அதனால் எதாவது இருக்குமோ....

Different தமிழ் சொன்னது…

மிக்க நன்றி நண்பரே எனக்கு இந்த பதிவு உதவியது

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...