வியாழன், 21 ஜூலை, 2011

பிளாக்கில் Back To Top பட்டன் இணைப்பது எப்படி?

நாம் வலைப்பதிவில் ஒரே பக்கத்தில் அதிகமான பதிவுகளை எழுதியிருந்தால் நம் வாசகர்கள் ஒருபக்கத்தை படித்துவிட்டு கிழிருந்து மேலே வருவதற்கு Mouse 'ன் Roller அல்லது browser 'ன் Scroll bar பயன்படுத்தி மேலே செல்வதற்கு தாமதம் ஆகும்.  அதற்காக நாம் நம் வலைப்பதிவில் Back To Top Button இணைத்தால் ஒரே கிளிக்கில் முதல் பதிவிற்கு வந்துவிடலாம்.  Back To Top பட்டன் இணைப்பதற்கான வழியை கீழே கொடுத்துள்ளேன் உங்கள் வலைப்பதிவில் இணைத்து பயன்பெறுங்கள்.


முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.

<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" title="Back to Top"><img src=" YOUR IMAGE URL HERE "/></a>

பிறகு கீழே கொடுத்துள்ள படங்களில் எது உங்கள் வலைதளத்திற்கு பொருத்தமாக இருக்குமோ அந்த படத்தின் மீது Right Click செய்து படத்தின் URL 'ஐ காப்பி செய்து கொள்ளுங்கள்.

காப்பி செய்த URL 'ஐ மேலே உள்ள YOUR IMAGE URL HERE என்ற இடத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.  பின்னர்  Save பட்டன் அழுத்தி சேமித்து கொள்ளுங்கள்.






 இப்போது உங்கள் வலைப்பதிவை திறந்து பார்த்தால் உங்கள் வலைத்தளத்தில் அழகான Back To Top Button இணைந்திருக்கும்.

நன்றி...

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

useful tip for all

S. Robinson சொன்னது…

@பெயரில்லாThanks for your Comment....

S. Robinson சொன்னது…

@சிவ.சி.மா. ஜானகிராமன்உங்களுக்கான பதில்


fixed;Bottom என்பதை fixed;Top என்றும்


href="#" என்பதை href="#footer" என்றும் மாற்றுங்கள்...


இதை பயன்படுத்தி மேலிருந்து கீழே செல்லலாம்...

தங்கள் கருத்துரைக்கு நன்றி...

றம்போ சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பரே!

Unknown சொன்னது…

நன்றி நண்பரே..

பெயரில்லா சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி பதிவாளர்களுக்கும் மற்றும் கருத்துரையாளர்களுக்கும்.....

Nishu சொன்னது…

nice...

Unknown சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி...

Unknown சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல்
நன்றி நன்றி நன்றி...

Unknown சொன்னது…

மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ! நன்றி ! நன்றி !

K. ASOKAN சொன்னது…

BACK TO TOP BUTTON- என் தளத்தில் பயன்படுத்தி கொண்டேன். மிக்க நன்றி. ஒரு முறை தளத்திற்கு வருகை தாருங்கள்

Unknown சொன்னது…

Superb

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...