செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

Blogger பதிவுகளின் தலைப்பை Customize செய்வது எப்படி?

நாம் இணையத்திலிருந்து புதிதாக Template ஒன்றை Download செய்து உபயோகிக்கும் போது பதிவு தலைப்புகளின் அளவு  மிக பெரிதாகவோ அல்லது மிக சிறியதாகவோ அமைந்து நமக்கு உபயோகமில்லாதது போல் இருக்கலாம்.  அதற்க்கு காரணம் அவர்கள் Template உருவாக்கியது ஆங்கிலத்துக்குதான் அதனால் ஆங்கில தலைப்பை வைத்தால் சரியாக பொருந்திவிடும்.  அனால் தமிழ் பயன்படுத்தும் போது பெரிதாகத் தோன்றும் அதை நாமே சரி செய்ததுக் கொள்ளலாம்.  முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
.post h3 {
background:#9fddea;
border:1px inset #000000;
margin:.25em 0 0;
padding:0 5px 4px;
font-size:140%;
font-weight:normal;
line-height:1.4em;
color:$titlecolor;
}

பிறகு அதில் font-size:140% என்பதை உங்களுக்கு தேவையான அளவைக் கொடுங்கள்.

எடுத்துக்காட்டாக 140 'க்கு பதிலாக 100 என கொடுக்கலாம்.

 padding:0 5px 4px; என்பதை மாற்றுவதன் மூலம் இடைவெளிகளை குறைக்கலாம் அதிகரிக்கலாம்.

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
 

இப்போது உங்கள் பதிவுகளின் தலைப்பின் அளவு உங்களுக்கு ஏற்றார் போல மாறி இருக்கும்.

நன்றி...


கருத்துகள் இல்லை:

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...