இலவச Antivirus 'களில் எது சிறந்தது?

இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான்.  ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து.  மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான்.  ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.

 AVIRA

 1. அற்புதமான இலவச Antivirus.  விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.  
 2. குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.  
 3. வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
 4. இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
 5.                                                                                                                    
                                                                                            Download link

    AVAST

   1.  பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 
   2. ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது.  எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.   
   3. வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.  இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
   4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.

                                                                                           Download Link


    AVG

    1. AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
    2. இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
    3. இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
    4. இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.

                                                                                         Download Link      கருத்துகள்

      1. எனக்கும் பிடித்த முதல் ஆண்டி வைரஸ் அவிரா தான்... ஏவிஜி... போட்டா சிஸ்டம் ரொம்ப ஸ்லோ ஆயிடுது... இதுக்காக இப்பலாம் எப்பவும் லினக்ஸ் தான் யூஸ் பன்றேன்ம்பா...

       பதிலளிநீக்கு
      2. @josephamalanநானும் பாண்டா உபயோகித்திருக்கிறேன், அது எப்போதும் அதன் சர்வருடன் இணைந்தே செயல்படும். அதனால் அதற்க்கு இனைய இணைப்பு எப்போதும் இருக்கவேண்டும். ஆனால் அவேரா பயன்படுத்தினால் வாரத்திருக்கு ஒருமுறை upadate செய்தால் போதும். இணணய இணைப்பு இல்லாதவர்களால் பாண்டா உபயோகிக்க முடியாது, ஆனால் பாண்டாவும் அருமையான வைரஸ் தடுப்பு மென்பொருள்தான். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

       பதிலளிநீக்கு
      3. பதில்கள்
       1. http://download.cnet.com/Panda-Cloud-Antivirus-Free-Edition/3000-2239_4-10914099.html?part=dl-&subj=dl&tag=button&lang=en

        நீக்கு

      கருத்துரையிடுக