திங்கள், 8 ஆகஸ்ட், 2011

Blogger பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி?

வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்களது வலைபதிவை அழகாக வைத்திருக்கவே விரும்புகின்றனர்.  அதற்காக நான் பயன்படுத்தி என்னக்கு பிடித்த பதிவுகளை உங்களுக்கு எழுத்துகிறேன்.  அதில் ஒன்று "பதிவுகளின் தலைப்புக்கு Icon வைப்பது எப்படி" இதுவும் உங்கள் வலைபதிவை சிறிது அழகாக மாற்ற உதவும் என்று நம்புகிறேன்.






முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 

பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML சென்று Expand Widget Template என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.


அடுத்து ( CTRL + F ) அழுத்தி கீழே கொடுத்துள்ள கோடிங்கை தேடுங்கள்.
<b:if cond='data:post.url'>
தேடிய கோடிங்கிற்க்கு கீழே இங்கு கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள். 
<img src="http://i37.tinypic.com/29gftki.jpg" style="border-width:0px"/>
பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள பட URL 'ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு பிடித்த படத்தின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளலாம்.



பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் பதிவுகளின் ஒவ்வொரு தலைப்பின் பக்கத்திலும் தேர்ந்தெடுத்த Icon வந்திருக்கம்.

அடுத்த பதிவில் பிளாக்கின் Slidbar 'ன் தலைப்பில் Icon வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

நன்றி...

7 கருத்துகள்:

றம்போ சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரா!

S. Robinson சொன்னது…

@றம்போதங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் நண்பரே.

குளியாசித்தன் சொன்னது…

Nice continue best wishes
Podhes

குளியாசித்தன் சொன்னது…

Nice

குளியாசித்தன் சொன்னது…

com

S. Robinson சொன்னது…

@புதியமலையகம்Thanks for your comment.

Unknown சொன்னது…

தகவலுக்கு நன்றி.

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...