கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்து சிறிது கஷ்டப்பட
வேண்டியிருக்கும். ஆனால் Add To Blogger என்ற பட்டனை இணைத்தால், ஒரே கிளிக்கில் அவர்கள் தளத்தில் நமது லோகோ இணைந்துவிடும். இதற்க்கான வழியை கீழே கொடுத்துள்ளேன். இணைத்துப் பயன்பெறுங்கள்.
Dashboard ==> Design ==> Add a gadget ==> HTML/JavaScript சென்று
கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
<center><img src=YOUR LOGO URL HERE></center>
<center><form method="POST" action="http://www.blogger.com/add-widget">
<input type="hidden" name="widget.title"
value="Tamil Computer"/>
<input type="hidden" name="widget.content"
value="<a href=' YOUR BLOG URL HERE '><img src= YOUR LOGO URL HERE ></a>"/>
<input type="hidden" name="widget.template"
value="<data:content/>" />
<input type="hidden" name="infoUrl"
value="http://buzz.blogger.com"/>
<input type="hidden" name="logoUrl"
value="http://www.blogger.com/img/icon_logo32.gif"/>
<input type="submit" name="go" value="Add To Blogger">
</form></center>
முக்கிய குறிப்பு:
- மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளவற்றை நிரப்பிவிடுங்கள். பிறகு
நன்றி...
2 கருத்துகள்:
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
@sarujanஉங்கள் கருத்துரைக்கு நன்றிகள்...
கருத்துரையிடுக