புதன், 22 ஜூன், 2011

பிளாக்கர் Attribution bar 'ஐ அழிப்பது எப்படி?

நம் வலைப்பதிவின் அடியில்/கீழே இருக்கும் பிளாக்கர் Attribution bar சிலருக்கு பிடிப்பதில்லை.  அதற்க்கு காரணம் அது இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம், அல்லது வலைப்பதிவின் அழகை கெடுத்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம் அதனால் அதை அழிப்பதற்கு முயற்சித்துப் பார்த்து முடியாமல் போயிருக்கலாம்.


அதை அழிப்பதற்கான சுலபமான வழியை கீழே கொடுத்துள்ளேன்.  முயர்ச்சித்துப்பாருங்கள்.




Dashboard ==>  Design ==>  Template Designer ==>  Advanced ==>  Add CSS தேர்வுசெய்து 




#Attribution1 {display: none;}



மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து Add Custom CSS என்ற பெட்டியில் பேஸ்ட் செய்து Apply Blog Template என்ற பட்டனை அழுத்தி சேமித்துக்கொள்ளுங்கள்.   பிறகு உங்கள் வலைப்பதிவை திறந்து பாருங்கள் பிளாக்கர் Attribution bar நீக்கப்பட்டிருக்கும்.

 நன்றி...

கருத்துகள் இல்லை:

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...