சனி, 18 ஜூன், 2011

Microsoft 'ன் புதிய Download Manager இலவசமாக.

நாம் அதிகமாக உபயோகிப்பது மைக்ரோசாப்ட் படைபுகளைதான்.  தொடர்ந்து நிறைய படைப்புகளை வழங்கிவரும் மைக்ரோசாப்ட் இப்போது புதிய படைப்பாக இணையத்திலிருந்து கோப்புகளை தரவிறக்கம் செய்யும் தரவிறக்க மென்பொருளை வழங்கியுள்ளது. Microsoft படைப்புகள் என்றாலே அனைத்தையும்
பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.  ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தரவிறக்க மென்பொருளை இலவசமாக வழங்குகிறது மைக்ரோசாப்ட்.   அதுவும் மிக அழகாகவும் Simple 'ஆகவும் வடிவமைத்து வழங்கியுள்ளது.


இதற்க்கான தரவிறக்க லிங்க் இதோ.  தரவிறக்கம் செய்து பயனடையுங்கள் நன்றி...கருத்துகள் இல்லை:

தமிழ் பிளாக்ஸ் திரட்டியில் பதிவை இணைத்தால் 3100 பேருக்கு சென்றடையும்.

தமிழன் திரட்டி Facebook பக்கத்தை http://tamilblogs.in திரட்டியுடன் இனைத்தாயிற்று இனி நீங்கள் http://tamilblogs.in திரட்டியில் பதிவை இன...