விண்டோஸில் வால் பேப்பர்களை அழிப்பது எப்படி?தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.
அதிகமாகப் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் முதலிடத்தில் இருப்பது விண்டோஸ் இயங்குதளங்கள் தான்.  அதில் Default ஆக வரும் வால் பேப்பர்கள், மற்றும் நாம் செட் செய்த வால் பேப்பர்கள் பிறகு நமக்கு பிடிக்காமல் போகலாம்.
அதற்க்காக பிடித்தமான வால் பேப்பர்களை மாற்றிக்கொண்டே இருப்போம்.  ஆனால் வால் பேப்பர் மாற்றும் போது நாம் முன்பே உபயோகபடுத்திய வால் பேப்பர் அழிவதில்லை.  அது குப்பைகளாக ந‌ம் கணினியில் தங்கிவிடும்.  அதை அழிப்பதற்க்கான வழி இதோ.


My Computer சென்று Local Disk (C:) ==> Windows ==> Web ==> Wallpaper


என்ற‌ Folder' ல் நீங்கள் உபயோகப்படுதிய அனைத்து வால் பேப்பர்களும் இருக்கும்.  தேவை இல்லாதவற்றை ( Shift+Delete-Enter ) அழுத்தி அழித்து விடுங்கள்.  நன்றி...
Share your views...

1 Respones to "விண்டோஸில் வால் பேப்பர்களை அழிப்பது எப்படி?"

pandikumar சொன்னது… Reply To This Comment

super blog

கருத்துரையிடுக

 

Facebook

Blog Status


Blog copyrighted

myfreecopyright.com registered & protected

தமிழ் கணினி © 2010