ப்ளாக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பிளாக்கர் பதிவை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவர் அவர்களுக்காக இந்த பதிவையும் எழுதுகிறேன். மற்றவர்கள் Comments 'ஐயும், நமது ( Admin ) Comments 'ஐயும் தனித்துக் காட்டினால் அது Comments பகுதியை அழகாக வைத்திருக்கும்.
அதற்க்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
அதற்க்கான வழிமுறைகளை பார்க்கலாம்.
முதலில் Dashboard ==> Design ==> Edit HTML ==> Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு Dashboard ==> Design ==> Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.
.comment-body-author {
background: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVuLXwkAXZgBtCwGhvCuln7nE6_TMCCGru0B2H2GHjmWjc8ACkj38n_lFpmhEOMxfhVUoqg3easWvsLX-_MOPaewOeVids48V0dZunuMO7P05gTMhp9iEQoK6HLnlb1anVFnfq9ieJKJE/h80/admin.gif") no-repeat scroll right bottom #BFE3FE;
border: 1px solid #80C8FE;
-moz-border-radius: 6px;-webkit-border-radius: 6px;
padding:5px 35px 3px 3px;
}
பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
7 கருத்துகள்:
Welcome
நான் எதிர்பார்த்தது கிடைத்து விட்டது ரொம்ப நன்றி...
nanbare!!!! i want to add a border for the sidebar widgets and its title... and a beautiful layout like in your blog.can you please help.
http://pangusanthaielearn.blogspot.com
@pangusanthaieLearnமுதலில் இந்த கோடிங்கை ]]> கண்டுபிடியுங்கள்.
கண்டுபிடித்த கோடிங்கின் மேலே கீழே உள்ள கோடிங்கை Paste செய்யுங்கள்.
.sidebar {
color: #666;
line-height: 1.5em;
}
.sidebar h2, .rsidebar h2, .lsidebar h2 {
background: #ffffff url(http://4.bp.blogspot.com/_b0xJ7qk6DTc/THzwwG35kPI/AAAAAAAAA7s/HKApO8rTuDY/s1600/sidebar-header.png);
color: #555555;
font-family: Tahoma, Arial, Verdana;
font-size: 15px;
font-weight: bold;
text-shadow: #FFFFFF 1px 1px;
margin: 0;
padding: 4px 5px 4px 5px;
}
@R.CHINNAMALAIநன்றி.
@சு. ராபின்சன்Test
எனது பிளாக்கரில் Comment Box கொண்டு வருவது எப்படி?@சு. ராபின்சன்
கருத்துரையிடுக