வியாழன், 17 நவம்பர், 2011

Comment Reply button புதிய பிளாகருக்காக

நம் வலை பதிவிற்கு வருபவர்கள் நம் வலைப்பதிவை படித்துவிட்டு அதில் எதாவது குறைகள் அல்லது அவர்களுக்கு எதாவது சந்தேகம் வந்தால் நமக்கு Comments எழுதுகிறார்கள்.  அவர்களுக்கு பதிலளிப்பது நமது கடமை அதற்க்காகதான் இந்த Comment Reply Button உதவுகிறது.  இதை எப்படி நம் வலைபதிவில் இணைப்பது என்பதை பார்க்கலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
 
பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.


<data:commentPostedByMsg/>


 கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யுங்கள்.


<span><a expr:href='&quot;https://www.blogger.com/comment.g?blogID=YOUR-BLOG-ID&amp;postID=&quot; + data:post.id + &quot;&amp;isPopup=true&amp;postBody=%40%3C%61%20%68%72%65%66%3D%22%23&quot; + data:comment.anchorName + &quot;%22%3E&quot; + data:comment.author + &quot;%3C%2F%61%3E#form&quot;' onclick='javascript:window.open(this.href, &quot;bloggerPopup&quot;, &quot;toolbar=0,location=0,statusbar=1,menubar=0,scrollbars=yes,width=450,height=450&quot;); return false;'>[Reply]</a></span>இப்போது மேலே உள்ள கோடிங்கில் சிவப்பு வண்ணத்தில் உள்ள YOUR-BLOG-ID என்பதற்கு பதிலாக உங்களுடைய ப்ளாக் ID 'யை சேர்த்துக்கொள்ளுங்கள்.

 பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள [Reply] என்பதற்கு பதிலாக Button வேண்டும் என்றால் [Reply] என்பதை நீக்கிவிட்டு கீழே உள்ள கோடிங்கை இணையுங்கள்.


<img src='http://4.bp.blogspot.com/-p6JtiDcEJoU/TsTnvr8Z01I/AAAAAAAAAww/BO7VxOdNV4k/s1600/reply01.png'/>


பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

மேலே சிவப்பு வண்ணத்தில் இருப்பதுதான் உங்கள் Reply Button Image URL.

பிறகு உங்களுக்கு இந்த Button பிடிக்கவில்லை என்றால் கீழே உள்ள படங்களில் எந்த படம் உங்களுக்கு பிடிக்கிறதோ அந்த படத்தின் URL 'ஐ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 


நன்றி...
  

6 கருத்துகள்:

stalin wesley சொன்னது…

நன்றி

ராக்கெட் ராஜா சொன்னது…

நல்ல தகவல் நண்பரே

சு. ராபின்சன் சொன்னது…

@stalin wesleyதங்கள் வருகைக்கு நன்றி.

சு. ராபின்சன் சொன்னது…

@ராக்கெட் ராஜாதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

veedu சொன்னது…

நானும் இதைப்பயன்படுத்திவிட்டேன் பகிர்வுக்கு நன்றி...உங்கள் தளத்தை அழகாக அமைத்துள்ளீர்கள் போரடிக்கும் போது நம்ம பக்கம் வாங்க

சு. ராபின்சன் சொன்னது…

@veeduநன்றி.

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...