நாம் எந்த மாதிரியான ஈமெயில் அக்கவுன்ட் வைத்திருந்தாலும் நமக்கு டெக்ஸ்ட்டாகத்தான் கிடைக்கும். ஆனால் வலைபதிவு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய வலைபதிவு அழகாக காட்சியளிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள் இங்கே கிழே கொடுக்கப்பட்டுள்ள லின்க்கில் உள்ள தளத்திற்கு சென்று (Enter your e-mail address:) என்று இருக்கும் இடத்தில் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுத்து அதற்கு பக்கத்தில் இருக்கும் கட்டத்தில் (gmail, yahoomail, hotmail, etc) எதில் அக்கௌன்ட் வைத்திருகிரிர்கள் என்று தேர்வு செய்து கடைசியாக (.com, .in, etc) இதில் எது என்று தேர்வு செய்து கிழே இருக்கும் genarate என்ற பொத்தானை அழுத்துங்கள். அவ்வளவுதான் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஈமெயில் முகவரி படம் போன்று உங்களுடையதும் தோன்றும். படத்திற்க்கான லின்க்கும் அங்கேயே கொடுத்திருப்பார்கள் அதையும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம். இதை உங்கள் தளத்தில் இணைத்தால். உங்கள் தளத்தை மேலும் சிறிது அழகாக காட்டும். இதற்க்கான லிங்க் இதோ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழ் திரட்டிகளுக்கான Share Button
உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...
-
நம் வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன. என்று கேட்டால் உடனே பிளாக்கரில் நுழைய தேவையில்லை நம் வலைபதிவிலே அதற்க்கான...
-
தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன். பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள் என்ன என்று அறிய ஆவலாக உள்ளீர்கள் என்று தெரிகிறது. ...
4 கருத்துகள்:
பயனுள்ள பதிவு
gmail gmail taan
@குணசேகரன்...நன்றி...
@பெயரில்லாநன்றி...
கருத்துரையிடுக