திங்கள், 25 ஜூலை, 2011

பிளாக்கரில் Navbar'ஐ மறைய வைப்பது எப்படி?

பிளாக்கரில் வலைபதிவு வைத்திருப்பவர்கள் சிலருக்கு Navbar இருப்பது பிடிக்கவில்லை அதனால் அதை அழிக்க முயற்ச்சிப்போம் அதற்க்கான வழியை கீழே கொடுத்துள்ளேன், பார்த்துப் பயன்படுத்தி Navbar 'ஐ அழித்திடலாம்.

முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==> 
Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

பிறகு  Dashboard ==>  Design ==>  Edit HTML ==> Expand Widget Templates என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள். 


  <b:skin><![CDATA[/*
-----------------------------------------------
Blogger Template Style
Name:     Simple
Designer: Josh Peterson
URL:      www.noaesthetic.com
----------------------------------------------- */
#navbar-iframe {
   display: none !important;
}

/* Variable definitions
   ====================
மேலே உள்ள கோடிங்கை கண்டுபிடித்து நீல வண்ணத்தில் உள்ள கோடிங்கை  மட்டும் தான் இணைக்க இணைக்க வேண்டும்.

இணைத்த பிறகு Save Template என்ற பட்டனை க்ளிக் செய்து சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைதளத்தில் Navbar மறைந்துவிடும்.

நன்றி...2 கருத்துகள்:

ஜாபர்,அபுதாபி சொன்னது…

அய்யா எந்தளத்தில் பயன்படுத்தி பயன்பெற்றேன் நன்றி நன்றி நன்றி அன்புடன் ஜாபர்

அய்யம்பேட்டை மணக்கால் சொன்னது…

சார்

மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...