வியாழன், 4 ஆகஸ்ட், 2011

உங்கள் வலைப்பதிவை Alexa 'வில் இணைப்பது எப்படி?

முதலில்
Alexa 'வில் Register செய்து Login செய்து கொள்ளுங்கள்.  அல்லது Facebook கணக்கு இருந்தால் அதன் மூலம் Login செய்துக் கொள்ளுங்கள்.  பிறகு Alexa தளத்தின் மேல் பகுதியில் உங்கள் பெயர் இருக்கும்.  அதன் மீது சொடுக்கவும்.  இப்போது தளத்தின் இடது பக்கத்தில் Your Sites என்பதை தேர்வுசெய்து.  வரும் பக்கத்தில் Add Site என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.  இங்கு உங்கள் வலைப்பதிவின் URL 'ஐ கொடுத்து Claim Your Site என்ற பட்டனை அழுத்துங்கள்.  பிறகு ஒரு பக்கம் கீழே உள்ள படம் போல தோன்றும்.

மேலே உள்ள படத்தில் நீல கலரில் தேர்வு செய்துள்ள வரியை மட்டும் காப்பி செய்து உங்கள் வலை பதிவில் META TAG 'க்கு கீழே சேர்த்துவிட்டு Save Template அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
பிறகு Alexa தளத்திற்கு சென்று Verify my ID என்பதில் க்ளிக் செய்து வெளியேறுங்கள்.  இப்போது உங்கள் தளம் Alexa 'வில் இணைக்கப்பட்டிருக்கும்

நன்றி...

தமிழ் பிளாக்ஸ் திரட்டியில் பதிவை இணைத்தால் 3100 பேருக்கு சென்றடையும்.

தமிழன் திரட்டி Facebook பக்கத்தை http://tamilblogs.in திரட்டியுடன் இனைத்தாயிற்று இனி நீங்கள் http://tamilblogs.in திரட்டியில் பதிவை இன...