தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.

Popular Posts

BTemplates.com

About Me

எனது படம்

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‌ குட்டம் என்னும் ஊரில் பிறந்தவன் இப்போது சென்னையில் வசிக்கிறேன்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

Sony Ericsson Theme Creator மென்பொருள் இலவசமாக

 நம் மொபைல் போனை மற்றவர்கள் பார்க்கும் போது அழகாகவும்,  உபயோகிக்க சுலபமாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்போம்.  அதற்காக பல Theme 'களை இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து உபயோகப் படுத்துவோம்.  ஆனால் அது நமக்கு முழுமையாக பிடிக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.


ஆனால் Sony Ericsson பொறுத்தவரை நமக்கு அந்த கவலை இல்லை,  Sony Ericsson Developers நமக்காக Sony Ericsson Theme Creator என்ற மென்பொருளை வடிவமைத்து வழங்கியுள்ளார்கள்.

Sony Ericsson Theme Creator மென்பொருளை பயன்படுத்தி.  நமக்கு வேண்டிய படங்களையும், பாடல்களையும், வண்ணங்களையும் நமக்கு வேண்டிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.   

 

இதை இலவசமாக தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்.

நன்றி.


1 on: "Sony Ericsson Theme Creator மென்பொருள் இலவசமாக"