தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.

Popular Posts

BTemplates.com

About Me

எனது படம்

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‌ குட்டம் என்னும் ஊரில் பிறந்தவன் இப்போது சென்னையில் வசிக்கிறேன்.

சனி, 3 டிசம்பர், 2011

வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன.

நம் வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன.   என்று கேட்டால் உடனே பிளாக்கரில் நுழைய தேவையில்லை நம் வலைபதிவிலே அதற்க்கான Widget நிறுவிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் நமது  வலைபதிவில் எத்தனை பதிவுகள் மற்றும் கருத்துரைகள் உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.  அந்த Widget கோடிங்கை கீழே கொடுத்துள்ளேன் இணைத்துப் பயன்பெறுங்கள்.முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.


<center><script style="text/javascript">
    function numberOfPosts(json) {
    document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
    }
    function numberOfComments(json) {
    document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
    }
    </script>
    <font color="blue"><script src="http://tamil-computer.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
    <script src="http://tamil-computer.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font></center>

 மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள வலைப்பதிவின் URL 'ஐ நீக்கிவிட்டு உங்கள் வலைப்பதிவின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
பிறகு உங்கள் Widget 'ஐ செமித்துங்கள்.

நன்றி.

19 on: "வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன."
 1. வலைப்பூவிற்கு கவர்ச்சி சேர்க்கும் அருமையான தகவல்..

  http://sattaparvai.blogspot.com/2011/12/blog-post.html

  பதிலளிநீக்கு
 2. சேர்த்துவிட்டேன். நன்றாக இருக்கிறது. நன்றி பல.

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள அருமையான தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு
  மிக்க நன்றி .வாழ்த்துக்கள் சகோ .

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி நண்பரே! தங்களது அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருந்தது. நான் பயன்படுத்திக்கொண்டேன். தொடரட்டும். மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 5. பின்தொடர்பவர்களில் நான் 200வது நபர்....

  தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு