ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பிடித்த வடிவங்களில் Search Engine உருவாக்குவது எப்படி?

நாம் தினமும் தேடுபொறிகளை உபயோகிக்கிறோம்.  உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை தேடுகிறோம்.  சொந்தமாக நமக்காக நம் பெயரில் ஒரு தேடுபொறி இருந்தால் எப்படி இருக்கும்.  நமக்கே நமக்காக நமக்கு பிடித்த வடிவில் தேடுபொறிகளை உருவாக்குவது எப்படி என்பதைப் பார்ப்போம்.



முதலில் Shiny Search என்ற தளத்திற்கு செல்லுங்கள் பிறகு



Your Name என்ற இடத்தில் உங்களுடைய தேடுபொறியின் தலைப்பை கொடுங்கள்.

Click to select style...  என்ற இடத்தில் உங்கள் தேடுபொறிக்கான பின்னணியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் இப்போது உங்களுக்கான தேடுபொறி தயாராகிவிட்டது. 

நான் உருவாக்கிய தேடுபொறி கீழே உள்ளது படத்தில் உள்ளது.



இப்போது உலவியின் Address Bar 'ல் உள்ள URL ' ஐ உங்களுக்கு  வேண்டிய இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி...

10 கருத்துகள்:

stalin wesley சொன்னது…

சூப்பர் தகவல் ..

நன்றி சார் .....

S. Robinson சொன்னது…

@stalinநன்றி

Unknown சொன்னது…

சூப்பர் நண்பா

S. Robinson சொன்னது…

@வைரை சதிஷ்நன்றி சதீஷ்.

kobiraj சொன்னது…

சூப்பர் தகவல் ..
ஓட்டு போட்டாச்சு

S. Robinson சொன்னது…

@kobirajநன்றி

willfred Ronald சொன்னது…

நன்றி

S. Robinson சொன்னது…

@ronaldthanks for your comment.

Unknown சொன்னது…

இன்று இந்த பதிவை நான் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

The life சொன்னது…

சூப்பர் தகவல் ..நன்றி
இன்றே நாணும் ஒன்றி உருவாக்கி விடுகிறேன்
எனது தளம்
www.ilshank.blogspot.com

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...