- மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.
- ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.
- பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன்மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்பதனைத் தவிர்த்திடுங்கள்.
- செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களைத் தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள். சென்சிடிவ் மைக் உள்ளத்தால் மொபைலில் மென்மையாக பேசவும்.
திங்கள், 7 மார்ச், 2011
மொபைல் டிப்ஸ்,டிப்ஸ்,டிப்ஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தமிழ் திரட்டிகளுக்கான Share Button
உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...
-
நம் வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன. என்று கேட்டால் உடனே பிளாக்கரில் நுழைய தேவையில்லை நம் வலைபதிவிலே அதற்க்கான...
-
தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன். பதிவர்கள் செய்யும் அடிப்படையான 5 தவறுகள் என்ன என்று அறிய ஆவலாக உள்ளீர்கள் என்று தெரிகிறது. ...
1 கருத்து:
nice tips
கருத்துரையிடுக