வியாழன், 26 ஜனவரி, 2012

HTML Code 'ஐ ஒரு அழகான பெட்டிக்குள் வைப்பது எப்படி?

நமது பிளாக்/தளத்தின் லோகோ மற்றவர்க்கு வழங்குவதற்கும், மற்றும் டூல்பார், Widget வழங்குவதற்கும் HTML மற்றும் JavaScript போன்ற இனைய மொழிகளைதான் பயன்படுத்துகிறோம்.  அதை வழங்குவதற்கு ஒரு அழகான பெட்டியினுள்
வைத்து வழங்கினால் இடம் அதிகமாக பிடிக்காது, அழகாகவும் இருக்கும்.  சரி எப்படி இந்த பெட்டியை எப்படி உருக்குவது என்று பார்க்கலாம்.

கீழே உள்ள படத்தில் உள்ளது போல உங்கள் HTML Code தோன்றும்.
முதலில் உங்கள் பிளாக்கர் தளத்தில் உள்நுழைந்துக் கொள்ளுங்கள்.
 
பிறகு Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.

<textarea name="textarea" cols="40" rows="4" wrap="VIRTUAL">=====your
code=====</textarea>
பிறகு மேலே சிவப்பு வண்ணத்தில் இருக்கும் your code என்பதை நீக்கிவிட்டு உங்களது HTML Code 'ஐ கொடுங்கள்.
பச்சை வண்ணத்தில் உள்ள cols="40" என்பதுதான் பெட்டியின் உயரம் உங்களுக்கு வேண்டிய அளவு உயரத்தை அமைத்துக் கொள்ளலாம்.

நீலே வண்ணத்தில் உள்ள rows="4" என்பதுதான் பெட்டியின் அகலம் உங்களுக்கு வேண்டிய அளவு அகலத்தை அமைத்துக் கொள்ளலாம்.

பிறகு Widget 'ஐ சேமித்துக் கொள்ளுங்கள் இப்போது உங்கள் வலைபதிவில் HTML Code அழகான பெட்டிக்குள் தோன்றும்.

நன்றி.

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதிவர்களுக்கு வேண்டிய நல்ல பதிவு ! நன்றி நண்பரே !

பெயரில்லா சொன்னது…

thanks for sharing

பெயரில்லா சொன்னது…

Indhu

Thanks for sharing nice article...

ANBUTHIL சொன்னது…

நல்ல தகவல் நன்றி நண்பா

Unknown சொன்னது…

நன்றி ,சிறந்த பயனுள்ள தகவல்கள் ,எங்களைப்போன்ற வலைபதிவாளர்களுக்கு வேண்டிய பதிப்பு ,,தொடரட்டும் உங்களின் சேவைகள்,வஸ்ஸலாம்

Trading In Mcx சொன்னது…

nice informative post..keep updating

Top 10 Crude Oil Tips

பெயரில்லா சொன்னது…

HTML பைலை எப்படி சொ்வொ்க்கு அனுப்புவது.

தமிழ் திரட்டிகளுக்கான Share Button

உங்கள் நேரத்தை சேமிப்பதற்கான சிறிய முயற்சி தமிழ் திரட்டிகளுக்கான Share Button  நீங்களும் உதவலாம். இதோ லிங்க்: http://help.tamilblo...