தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.

Popular Posts

BTemplates.com

About Me

எனது படம்

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‌ குட்டம் என்னும் ஊரில் பிறந்தவன் இப்போது சென்னையில் வசிக்கிறேன்.

ஞாயிறு, 31 ஜூலை, 2011

பிளாக்கருக்கான Twitter Follower Box Widget.

நாம் இதுவரை நமது பிளாக்கில் பிளாக்கர் 'க்கான Follower Widget இணைத்திருப்போம்,  Facebook Like Box Widget ,ம் இணைத்திருப்போம்,  ஆனால் இதுவரை நாம் உபயோகப்படுத்தாத Twitter Follow Box உபயோகப் படுத்துங்கள்.  சமூக வலைத்தளத்தில் மூன்றாமிடத்தில் இருக்கும், Twitter .ல் இருந்து கணிசமாக வாசகர்கள்
வருகிறார்கள்.  அதுமட்டும் இல்லாமல் Twitter ,ல் இருந்து புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சரி இதை இணைப்பதற்கான வழிமுறைகளைக் சொல்கிறேன்.

முதலில் Dashboard ==>  Design ==>  Add a Gadget ==>  HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.<script type="text/javascript"
src="http://s.moopz.com/fanbox_init.js"></script><div
id="twitterfanbox"><script
type="text/javascript">fanbox_init("YOUR TWITTER USER NAME HERE");</script
type="text></div
id="twitterfanbox">


"YOUR TWITTER USER NAME HERE" என்ற இடத்தில் உங்களுடைய Twitter User Name 'ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.  

பின்னர் Save பட்டனை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் வலைபதிவில் அழகான Twitter Follower Widget இணைந்திருக்கும்.

நன்றி...

4 on: "பிளாக்கருக்கான Twitter Follower Box Widget."