தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.

Popular Posts

BTemplates.com

About Me

எனது படம்

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‌ குட்டம் என்னும் ஊரில் பிறந்தவன் இப்போது சென்னையில் வசிக்கிறேன்.

புதன், 6 ஜூலை, 2011

வலைதளத்தை பரிசோதிக்க தேவையான SEO Tools அனைத்தும் ஒரே இடத்தில்.

SEO (Search Engine Optimization )
நாம் வலைபதிவு அல்லது வலைதளத்தை உருவாக்கிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகக் காத்திருப்போம்.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.  நாம் பிரபலமாக வேண்டும்
என்பதற்காக எவ்வளவு பதிவு வேண்டுமானாலும் எழுதி இருக்கலாம், எல்லா திரட்டிகளிலும் இணைத்தும் இருக்கலாம்.
 இன்னும் உங்களுடைய வலைபதிவு பிரபலமாகவில்லையா அதற்க்கு நீங்கள் இன்னும் SEO Tools 'களை பயன்படுத்தாதது காரணமாக இருக்கலாம்.  SEO Tools 'களை பயன்படுத்தி பார்த்து வலைப்பதிவின் குறைகளை சரி செய்துக்கொள்ளுங்கள்.  நீங்களும் விரைவில் பிரபலமாகிவிடலாம் அந்த தளத்திற்கான லிங்க் இதோ.

நான் என்னுடைய வலைப்பதிவை சோதித்த போது.


     1. SEO Challenge ( Compare Two Sites )


















     2. Site Speed Test 






















     3. Alexa Challenge ( Compare Three Sites ) 































இன்னும் நிறைய டூல்கள் உள்ளன பயன்படுத்திப் பாருங்கள்.

நன்றி...



1 on: "வலைதளத்தை பரிசோதிக்க தேவையான SEO Tools அனைத்தும் ஒரே இடத்தில்."