எனக்கு வழிகாட்டி உதவியவர்கள்.

நாம் வலைபதிவு துவங்கி அதை பிரபலபடுத்த தான் அதிகமாக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  மற்றும் பிளாக்கர் 'ஐ பற்றி பற்றி தெரிந்துக் கொள்ளவும்தான்.  நானும் அதற்க்காக தான் முயற்சி செய்தேன் அதற்காக பெரிதும் உதவியவர்கள் தான் இவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

            இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் கேட்கும் பிளாக்கர் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் கூறி.

எனக்கு உதவியவர்கள் சசிகுமார் மற்றும் பிளாக்கர் நண்பன்.

 எனக்கு அதிக ஹிட் கொடுத்தவர் சுதந்திர மென்பொருள்

எனது பதிவுகளை பிரபலபடுத்த உதவிய திரட்டிகள்.

     1.  இன்ட்லி                                            2.  தமிழ்மணம்
     3.  திரட்டி                                                4.  தமிழ் 10                
     5.  உலவு                                                 6.  தமிழ்வெளி
     7.  வலைபூக்கள்                                   8.  தமிழ் நிருபர்
     9.  வலைச்சரம்                                     10.  சிங்கம்  

நன்றி...                                   

கருத்துகள்

  1. வணக்கம் நண்பரே!நான் வலைப்பதிவு
    தொடங்க மிகவும் உதவியாக உங்கள் பதிவுகள் இருந்தது என்று சொன்னால் மிகையாகாது.ஓய்வாக இருக்கும் போது என் வலைப்பூவிற்கு வாருங்கள்.பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக