Blog Archive

தீம் படங்களை வழங்கியவர்: Storman. Blogger இயக்குவது.

Popular Posts

BTemplates.com

About Me

எனது படம்

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‌ குட்டம் என்னும் ஊரில் பிறந்தவன் இப்போது சென்னையில் வசிக்கிறேன்.

வெள்ளி, 3 ஜூன், 2011

Blog 'க்கு சர்ச் பார் தேவையா?

நமது ப்ளாக்கில் நிற‌ய‌ பதிவுகளை எழுதியிருந்தால் நம் வலை பதிவுக்கு வருபவர்கள் படிக்கவேண்டிய பதிவுகளை தேடிப்பார்பதற்க்கு Search bar அவசியம் தேவை.   இல்லை என்றால் பதிவுகளை தேட அதிக நேரம் ஆகும்.  அதனால் அடுத்தமுறை நமது தளத்திற்க்கு வருவதற்க்குத் தயங்குவார்கள்.  ப்ளாகுக்கு வருபவர்கள் என்னிக்கையும் தொடர்ந்து குறைந்துக் கொண்டே போகும்.   நாம் நமது ப்ளாக்கில் எத்தனையோ Gadget சேர்த்திருப்போம்.  கூடவே சிறிய‌ Gadget 'ஆன‌ Search bar Gadget 'ஐயும் சேர்த்துக் கொண்டால் நமது தளத்திற்க்கு வருபவர்கள் பதிவுகளை தேடி பார்க்க சுலபமாக இருக்கும்.  வாசகர் வட்டத்தையும் இழக்காமல் இருக்கலாம்.  Search bar 'க்கான கோடிங்கை கீழே கொடுத்துள்ளேன் இனைத்து வாசகர் வட்டம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.




<p align="left">
<form id="searchthis" action="http://tamil-computer.blogspot.com/search" style="display:inline;" method="get">
<strong><br/></strong>
<input id="b-query" maxlength="255" name="q" size="28" type="text"/>
<input id="b-searchbtn" value="Search" type="submit"/>
</form></p>



இந்த Search bar உங்கள் தளத்திள் உள்ள பதிவுகளை மட்டும் தேடி விடையளிக்கும்.

நன்றி...

5 on: "Blog 'க்கு சர்ச் பார் தேவையா?"
  1. ஆம் தோழரே நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகச் சரி..

    ஒவ்வொரு வலைப்பதிவாளரும் தமது தளத்தில் இந்த
    சர்ச் பார் இணைப்பது அவசியமே.

    பதிவிற்கும் பகிர்விக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர் தங்களின் வலைப்பதிவு மிகுந்த பரிசீலனைக்குப் பின், தரம்வாய்ந்த ஒன்று என்பதால் வலைச்சரம் தானியங்கி திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது தயையுடன் எமது இணையப்பட்டையை தங்களின் வலைத்தளத்தில் இணைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

    வலைச்சரத்துடன் தங்கள் பதிவுகள் சிறப்புற வாழ்த்துக்கள்.

    இங்ஙனம்,

    வலைச்சரம் நிர்வாகக் குழு.

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் கொடுத்திருக்கும் நிரல்வரிகள், தங்கள் தளத்தில் உள்ள தேடல் பெட்டியின் செயல்பாடுகளை கொண்டிருக்கவில்லை நண்பரே! தாங்கள், தங்களது தளத்தில் வைத்திருக்கும் தேடல் பெட்டியின் செயல்பாடுகளை வேண்டுகிறேன். அதற்குரிய நிரல்வரிகளை தரமுடியுமா நண்பரே!

    பதிலளிநீக்கு